Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பட்கல் » ஈர்க்கும் இடங்கள் » கலீஃபா ஜாமியா மஸ்ஜித்

கலீஃபா ஜாமியா மஸ்ஜித், பட்கல்

17

பட்கல் நகரிலுள்ள எட்டு பழமையான மசூதிகளுள் ஒன்றான இந்த கலீஃபா ஜாமியா மஸ்ஜித் 200 வயதுடையதாகும். இந்த துறைமுக நகரத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும்.

ஷரபி ஆற்றின் கரையில் கலீபா சாலையில் இந்த மசூதி அமைந்துள்ளது. 1966ல் பழைய மசூதி இடிக்கப்பட்டு புதிய மசூதியானது உயரமான இரு தூண் கோபுரங்களுடன் (மினாரெட்) 1972ல் உருவாக்கப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue