Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோயம்புத்தூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மருதமலை கோயில்

    கோயம்புத்தூரில் உள்ள மருதமலை கோயில் இந்துக் கடவுள் முருகனுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. மலை உச்சியில் இந்தக் கோயில் அமைந்துள்ளதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோயில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் மன்னர்களின் சொத்தாக விளங்கியது. முருகக்...

    + மேலும் படிக்க
  • 02பிளாக் தண்டர் தீம் பார்க், மேட்டுப்பாளையம்

    பிளாக் தண்டர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கேளிக்கை பூங்கா ஆகும். இது கோயம்புத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இது மிகப் பெரியதாகவும் அதிக இடவசதி கொண்டதாகவும் உள்ளது. 49 வகையான கிளர்ச்சியூட்டும் வேடிக்கை சவாரிகள்...

    + மேலும் படிக்க
  • 03தியானலிங்க ஆலயம்

    வெள்ளியங்கிரியில் உள்ள தியானலிங்க ஆலயம் சத்குரு அவர்களால் 1994ல் நிறுவப்பட்டது. அதே வருடத்தில் இங்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தான் சத்குரு அவர்கள் தியானலிங்க கோட்பாடுகளைப் பற்றி முதன்முதலாக விவரித்தார்.

    கம்பீரமான லிங்க வடிவம் ஒன்று 1996ல்...

    + மேலும் படிக்க
  • 04பட்டீஸ்வரர் ஆலயம் , பேரூர்

    பட்டீஸ்வரர் ஆலயம் சிவபெருமானுக்கானது. இது கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் அமைந்துள்ளது. சிவபெருமான் பட்டீஸ்வரர் உருவிலும், அவரது துணையான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகிறார்கள்.

    இந்தக்கோயில் நொய்யலாற்றின் மேற்குப் பகுதியில், 7 கி.மீ. தொலைவில்...

    + மேலும் படிக்க
  • 05சிங்காநல்லூர் ஏரி

    சிங்காநல்லூர் ஏரி கோயம்புத்தூரின் சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றி உள்ள பல வகையான பூக்கள் மற்றும் தாவரங்களால் இது இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் புகழ் பெற்ற இடமாக உள்ளது.

    இதைச் சுற்றிலும் உள்ள...

    + மேலும் படிக்க
  • 06புரூக்பீல்ட்ஸ் மால்

    புரூக்பீல்ட்ஸ் மால் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் ஆகும். இது கோயம்புத்தூரில் உள்ள மிகப் பெரிய வளாகங்களில்  ஒன்றாகும். புரூக்பாண்ட் சாலையில் அமைந்துள்ள இது  2009ல் திறக்கப்பட்டது. நகரிலேயே அதிகம் பேர் வந்து செல்லும் வளாகமாக  இது...

    + மேலும் படிக்க
  • 07கோவை குற்றாலம்

    கோவை குற்றாலம்

    கோவை குற்றாலம் கோயம்புத்தூர் அருகிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். பல அடுக்குகள் கொண்ட நீர்வீழ்ச்சியின் ரம்மியமான தோற்றம் இங்கு காணக் கிடைப்பதால் இது புகழ் பெறுகிறது.

    இந்த அருவி சிறுவாணி ஆற்றிலிருந்து பிறக்கிறது. இந்த சிகரம் கோயம்புத்தூரின்...

    + மேலும் படிக்க
  • 08காரமடை ரங்கநாத ஆலயம்

    காரமடை ரங்கநாத ஆலயம் கோயம்புத்தூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் எளிதில் அடையாளம் காணப்படும் வகையில் உள்ளது. 

    இந்தக் கோயில் கண்ணைக் கவரும் சூழலில் கட்டப்பட்டுள்ளது. நீல நிற மலைகளைப் பின்னணியில் கொண்டு...

    + மேலும் படிக்க
  • 09குழந்தை வேலாயுத சுவாமி கோயில், குருந்தமலை

    குழந்தை வேலாயுத சுவாமி கோயில், குருந்தமலை

    குழந்தை வேலாயுத சுவாமி கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குருந்தமலை என்ற சிறிய கிராமத்தில் உள்ளது.இந்தக் கோயில் கோயம்புத்தூரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும்  காரமடையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

    இந்தக் கோயில் குழந்தை வேலாயுத சாமியாக...

    + மேலும் படிக்க
  • 10வன பத்திரகாளி அம்மன் ஆலயம், மேட்டுப்பாளையம்

    வன பத்திரகாளி அம்மன் ஆலயம், மேட்டுப்பாளையம்

    வன பத்திரகாளி அம்மன் ஆலயம் மேட்டுப்பாளையம் அருகில் அமைந்துள்ள பழமையான கோயிலாகும். பத்திரகாளி அம்மனின் ஆலயமான இது கோயம்புத்தூரில் இருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ளது.

    புராணப்படி இக்கோயிலின் மேற்கில் பகாசுரன் வசித்து வந்ததாகவும் இங்குள்ள மக்கள் மத்தியில் பீதி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue