கடக் வரும் பயணிகள் கொட்டுமச்சாகி கிராமத்துக்கு அருகே உள்ள ஹஸாரத்-ஜிந்தாஷாவ்-அலி தர்கா மற்றும் துர்கா தேவி கோயிலுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இந்த ஆன்மீக ஸ்தலங்கள் இரண்டையுமே இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றாக இணைந்து எந்த வித மதப் பிரச்சனைகளும் ஏற்படமால் ஒற்றுமையாகவும், சிறப்பாகவும் நிர்வகித்து வருகின்றனர்.
பல சிறப்புகள் வாய்ந்த இந்த தர்காவுக்கும், சோமேஸ்வரா ஆலயத்துக்கும் நடுவிலே உள்ள ஏரிக்கரையில் அமர்ந்துதான் மஹாகவி சாமரசா தன்னுடைய மிகச் சிறந்த காவியமான 'பிரபுலிங்கலீலை' யை படைத்தாதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications