Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிர் தேசிய பூங்கா » ஈர்க்கும் இடங்கள் » பாணியா வனவிலங்கு சரணாலயம்

பாணியா வனவிலங்கு சரணாலயம், கிர் தேசிய பூங்கா

22

பாணியா வனவிலங்கு சரணாலயம் என்பது கிர் தேசிய பூங்காவின் நீட்சியாகும். இந்த சரணாலயத்திற்கு வருகிறவர்கள் தேசிய பூங்காவில் இருந்து சுற்றித் திரியும் சிங்கங்களையும் சிறுத்தை புலிகளையும் காண நேரிடலாம்.

சஞ்சய்-பாணியா என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம், 1989-ஆம் வருடம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கேயும் ஆபத்தான பல வகை வன விலங்குகள் வாழ்கின்றன.

இந்த வழியாக வண்டியில் செல்லும் போது சிங்கங்கள் சுற்றி திரிவதையும் மற்ற மிருங்கங்கள் தங்கள் உலகத்தில் உலாத்தி கொண்டிருப்பதையும் காணலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 May,Sat
Return On
24 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 May,Sat
Check Out
24 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 May,Sat
Return On
24 May,Sun