குஹாகர் – வேல்தூர் சாலையில் இந்த என்ரான் திட்ட ஸ்தலம் அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய எரிவாயு மின்சாரத்திட்டமாக பரபரப்பாக பேசப்பட்ட இந்த திட்ட ஸ்தலத்தையும் பாதியில் நின்று போன அதன் கட்டமைப்புகளையும் பயணிகள் அஞ்சன்வேல் கிராமத்துக்கு செல்லும் வழியில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications