Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹம்பி » ஈர்க்கும் இடங்கள்
  • 01விருபாக்‌ஷா கோயில்

    சிவபெருமானுக்கு அவரது துணைவியார் பம்பா தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இந்த விருபாக்‌ஷா ஆலயமாகும். துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

     

    ஒன்பது அடுக்கு களைக்கொண்ட 50 மீட்டர் உயர கோபுரம் இந்த...

    + மேலும் படிக்க
  • 02யானை கூடங்கள்

    நேரம் இருப்பின் ஹம்பிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள யானைக் கூடத்தை பார்க்கலாம். அக்காலத்து மன்னர்கள் தங்கள் படை மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்திய யானைகளை இந்த மண்டபங்களில் வைத்து பராமரித்தனர்.

     

    ஹம்பியிலுள்ள பொதுக்...

    + மேலும் படிக்க
  • 03விட்டலா கோயில்

    விஷ்ணு பஹவானுக்கான விட்டலா கோயில் 16 ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான ஆலயமாகும். ஹம்பிக்கு வரும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

    இந்த கோயிலில் வேறு எங்குமே பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமான, வெகு நுட்பமாக சிற்ப வேலைப்பாடுகள்...

    + மேலும் படிக்க
  • 04தாமரை மஹால்

    ஜெனனா என்று அழைக்கப்படும் அரண்மனை அந்தப்புர வளாகத்தின் உள்ளே அதன் ஒரு அங்கமாக இந்த தாமரை மாளிகை அமைந்துள்ளது. இது இந்தோ இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டுள்ளது.

     

    இந்த கோயிலின் வெளிப்புற கூரைஅமைப்பும் இதன் ஒட்டு மொத்த வடிவமும் சேர்ந்து ஒரு தாமரை...

    + மேலும் படிக்க
  • 05அரண்மனை அந்தப்புர வளாகம் (ஜெனனா)

    ஹம்பியின் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக இந்த அரண்மனை அந்தப்புர வளாக ஸ்தலம் விளங்குகிறது. அழகாக வெட்டப்பட்ட கருங்கற்களை கொண்டு எழுப்பப்பட்ட உயரமான பாதுகாப்பு சுவரை கொண்டுள்ளது இந்த அரண்மனை அந்தப்புர வளாகம்.

     

    தற்சமயம் இந்த அந்தப்புர...

    + மேலும் படிக்க
  • 06சந்திரமவுளீஸ்வரர் ஆலயம்

    15 ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயில் பல யாத்ரீக பக்தர்களை கவரும் ஆன்மீக ஸ்தலமாகும். ஹம்பியின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோயில் விட்டலா கோயில் கட்டப்பட்டுள்ள அதே நேர் கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

    இந்த கோயிலிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஹம்பி...

    + மேலும் படிக்க
  • 07படவ லிங்கம்

    9  அடி உயரமுள்ள படவ லிங்க என்று அழைக்கப்படும் இந்த லிங்கமானது லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கருகில் உள்ளது. ஒரு நீர்வழிப் பாதையின் உள்ளே நீருக்குள் அமிழ்ந்திருக்கும்படி இந்த லிங்கம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் நூதனமான சிறப்பம்சமாகும்.

     

    ...
    + மேலும் படிக்க
  • 08ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்

    இந்த கோயிலில் விஷ்ணு பஹவானின் அவதாரமான நரசிம்ம கடவுளின் 6.7 மீட்டர் உயரமுள்ள ஒற்றைக்கல் சிலை ஆதிசேஷ (ஏழு தலை பாம்பு) பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் மூலம் இந்த கோயில் கிருஷ்ண தேவராய ஆட்சியின்போது 1528 ம் ஆண்டு கட்டப்பட்டதாக...

    + மேலும் படிக்க
  • 09மஹாநவமி திப்பா

    ஒரு பிரம்மாண்ட சதுர பீடமாக உயர்ந்து காணப்படும் இந்த அமைப்பு ஹம்பியில்  பிரசித்தி பெற்ற அம்சங்களில் ஒன்றாகும். இந்த நினைவுச்சின்னம் கிருஷ்ணதேவராய மன்னரால் தேவகிரியை(இப்போதைய ஒரிஸ்ஸா) வென்ற வெற்றியின் ஞாபகார்த்தமாக எழுப்பப் பட்டதாக சொல்லப்படுகிறது. ஹம்பி...

    + மேலும் படிக்க
  • 10தொல்பொருள் அருங்காட்சியகம், கமலாபுரம்

    கமலாபுரத்திலுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஹம்பி நகரத்தின் இரண்டு மாதிரி வடிவங்களை பார்வையிடுவதற்கென்றே பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

    இந்த மாதிரி வடிவங்களை பார்ப்பதன் மூலம் பயணிகளால் ஹம்பி நகரின் வடிவமைப்பு, திசைகள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 11ஹஸர ராமர் கோயில்

    ஹம்பி அரண்மனைப்பகுதியின் மையத்தில் உள்ள இந்த ஹஸர ராமர் கோயில் ஹம்பியில் உள்ள முக்கியமான கலை அம்சங்களில் ஒன்றாகும்.  முக்கியமான சடங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கு இந்த கோயில் பயன்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

     

    ராமாயண இதிகாச...

    + மேலும் படிக்க
  • 12அஞ்சநாத்ரி மலைகள்

    அஞ்சநாத்ரி மலைகள்

    ராமாயாண புராணத்தின் படி பார்த்தால் இந்த அஞ்சநாத்ரி மலை ஹனுமான் பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது. வானரக் கடவுளான ஹனுமானுக்கென்று இங்கு ஒரு அழகான கோயில் உள்ளது. இந்த கோயில் அஞ்சநாத்ரி மலையின் உச்சியில் உள்ளது.

     

    570 படிகளை ஏறித்தான் மலை...

    + மேலும் படிக்க
  • 13தண்ணீர்ப்பாதைகளும் கால்வாய்களும்

    தண்ணீர்ப்பாதைகளும் கால்வாய்களும்

    அரண்மனைகள், கோயில்கள், நீர் தடாகங்கள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றின் நீர் தேவைக்காக ஹம்பி பகுதியில் பல கால்வாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ராயா கால்வாய் (ராஜ வாய்க்கால்) துர்த்து கால்வாய் (விரைவு வாய்க்கால்), கமாலபுரம் குளம், பசவன்னா கால்வாய் போன்றவை விஜயநகர...

    + மேலும் படிக்க
  • 14சசிவேகலு கணேசா

    சசிவேகலு கணேசா

    சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றொரு அம்சம் ஹேமகுடா மலையடிவாரத்தில் அமைந்துள்ள சசிவேகலு கணேசா கோயிலாகும். இக்கோயிலில் 8 அடி உயரமுள்ள கணேசக்கடவுளின் சிலை உள்ளது. இந்த வினாயகர் சிலை கடுகுகளினால் பூசப்பட்டது  போல் தோன்றுவதால் கடுகு கணேசா (சசிவேகலு...

    + மேலும் படிக்க
  • 15பாதாளக் கோயில்

    பாதாளக் கோயில்

    சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்ட இந்த கோயில் நில மட்டத்துக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது. உட்பிரகாரமும் கருவறையும் எப்போதும் நீரினுள் அமிழ்ந்திருக்கும்படி இது கட்டப்பட்டுள்ளது. ஆகவே கருவறையை பார்க்க அனுமதியில்லை என்றாலும் நீர் வற்றியுள்ள சமயங்களில் ஒரு குறிப்பிட்ட...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri