Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹம்பி » ஈர்க்கும் இடங்கள் » சந்திரமவுளீஸ்வரர் ஆலயம்

சந்திரமவுளீஸ்வரர் ஆலயம், ஹம்பி

84

15 ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயில் பல யாத்ரீக பக்தர்களை கவரும் ஆன்மீக ஸ்தலமாகும். ஹம்பியின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோயில் விட்டலா கோயில் கட்டப்பட்டுள்ள அதே நேர் கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த கோயிலிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஹம்பி வழியே ஓடும் இரண்டு முக்கிய ஆறுகளை பார்த்து ரசிக்கலாம். மேலும் அருகிலுள்ள புனித மலை மீது ஏறிப்பார்க்கும் அனுபவமும் இங்கு கிடைக்கின்றது.

யுனெஸ்கோ சர்வதேச பண்பாட்டு ஸ்தல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த கோயிலை அதன் தொன்மையுடன் புத்துருவாக்கம் செய்வதற்கான திட்டங்கள் தற்சமயம் துவங்கப்பட்டுள்ளன.

நுட்பமான கட்டிட மற்றும் சிற்பக்கலை அம்சங்களைக்கொண்ட (அதே சமயம் அழியும் ஆபத்தில் உள்ள) புராதன கலைச்சின்னமாக இந்த கோயில் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் அங்கீகரிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat