தூதாதரி பர்ஃபானி ஆசிரமத்தில் அமைந்திருக்கும் அழகிய கோவில்களில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள தூதாதரி பர்ஃபானி கோவிலும் ஒன்றாகும்.
வளாகத்தினுள் இருக்கும் பிற கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்து கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அவைகளுள் அனுமார் மற்றும் ராமர்-சீதா கோவில்கள் அற்புதமானவைகளாக திகழ்கின்றன.



Click it and Unblock the Notifications