Search
  • Follow NativePlanet
Share

ஜகத்ரி - ஆலயங்களின் நகரம்!

7

ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரின் இரட்டை நகரத்தின் பகுதியான ஜகத்ரி நகரம் ஒரு நகராட்சி மன்றம். மேலும் இது இரட்டை நகரத்தில் உள்ள பழமையான நகரமாகும். உயர்தரமான உலோக பொருட்கள், முக்கியமாக அலுமினியம் மற்றும் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் தயாரிப்பதில் பெயர் பெற்றது இந்நகரம். இது போக இங்கு பல தொழிற்சாலைகளும் டிம்பர் மர வணிகமும் நடைபெறுகிறது. இங்கு லத்மர் மந்திர், கேரா மந்திர், கௌரி ஷங்கர் மந்திர், மன்சா தேவி மந்திர் மற்றும் குகா மடி மந்திர் போன்ற பழமையான கோவில்கள் உள்ளதால் இங்கு வருவது உங்களுக்கு சமயஞ்சார்ந்த அனுபவத்தையும் ஏற்படுத்தும்.

ஜகத்ரி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஜகத்ரியில் பல சுவாரசியமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இது கண்டிப்பாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். கலேஷ்வர் வனவிலங்கு சரணாலயம், பிலாஸ்பூர், பஞ்சமுகி ஸ்ரீ ஹனுமான் மந்திர், கபால் மோச்சன், சச்ரௌலி, தேஜாவாலா, ஆதி பத்ரி சனெட்டி போன்றவைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலாப் பகுதிகளாகும்.

ஜகத்ரியில் வானிலை

முக்கால்வாசி நேரம் ஜகத்ரி வெப்ப சீதோஷ்ண நிலையுடன் இருப்பதால் இங்கு கோடைக்காலம் அதிக வெப்பத்துடன் குளிர் காலம் கடும் குளிருடன் விளங்கும். இந்த நகரம் கோடை, பருவம் மற்றும் குளிர் என்று மூன்று காலங்களை சந்திக்கும்.

ஜகத்ரியை அடைவது எப்படி?

ஜகத்ரியில் இருந்து இந்தியாவிலுள்ள பல முக்கிய நகரங்களுக்கு சாலை, இரயில் மற்றும் விமானம் வழியாக சுலபமாக செல்லலாம்.

ஜகத்ரி சிறப்பு

ஜகத்ரி வானிலை

சிறந்த காலநிலை ஜகத்ரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஜகத்ரி

  • சாலை வழியாக
    ஜகத்ரியிலிருந்து பிற முக்கிய இடங்களுக்கு சென்று வர அரசாங்க மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜகத்ரியை டெல்லி போன்ற முக்கிய நகரங்களிலிருந்து இரயில் மூலம் வந்தடையலாம். ஜகத்ரி இரயில் நிலையம் தான் இதற்கு அருகாமையில் இருக்கும் இரயில் நிலையம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    There is no air port available in ஜகத்ரி
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue