Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி - இயற்கையின் பெருமிதப் படைப்பு

20

கம்பீரமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற  இயற்கையின் பெருமிதப் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.

ஜோக் நீர்வீழ்ச்சி  தங்கு தடையின்றி  பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும்  இங்கு வருவர்.

அதோடு அருவியை சுற்றிக் பச்சை பட்டாடை உடுத்தியது போல் அமைந்திருக்கும் மரங்களும், செடிகொடிகளும் நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் மேருகேற்றக் கூடியவை. ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை பயணிகள் ரசிப்பதற்கு என்றே நிறைய அனுகூலமான பகுதிகள் இருக்கின்றன.

அதில் மிகவும் முக்கியமானது வேட்கின்ஸ் தளம். ஜோக் நீர்வீழ்ச்சியை சுற்றி இருக்கும் ஸ்வர்ண நதியும், ஷராவதி பள்ளத்தாக்கும் பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

ஜோக் நீர்வீழ்ச்சி சிறப்பு

ஜோக் நீர்வீழ்ச்சி வானிலை

சிறந்த காலநிலை ஜோக் நீர்வீழ்ச்சி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஜோக் நீர்வீழ்ச்சி

  • சாலை வழியாக
    ஜோக் நீர்வீழ்ச்சியை சாகராவிலிருந்தும், ஷிமோகாவிலிருந்தும் சாலை மூலமாக சுலபமாக அடையலாம். இந்த நகரங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறைய எண்ணிக்கையில் ஜோக் அருவிக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜோக் நீர்வீழ்ச்சியிலிருந்து முறையே 13 மற்றும் 100 கிலோமீட்டரில் தலகுப்பா ரயில் நிலையமும் , ஷிமோகா ரயில் நிலையமும் உள்ளதால் பயணிகள் சுலபமாக ஜோக் அருவி வந்து சேரலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மங்களூர் விமான நிலையம் ஜோக் அருவியிலிருந்து 215 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எந்த சிரமமுமின்றி ஜோக் அருவியை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed