Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காலடி » ஈர்க்கும் இடங்கள்

காலடி ஈர்க்கும் இடங்கள்

  • 01கல்லில் தேவி கோயில்

    காலடி கிராமத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கல்லில் தேவி கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜைன கோயிலாகும். 28 ஏக்ரா பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பாறைக்குடைவு கோயிலை அடைய நீங்கள் கல்லில் செதுக்கப்பட்ட 120 படிகளை ஏறிக் கடக்க வேண்டும்....

    + மேலும் படிக்க
  • 02ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பம்

    ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பம் மண்டபம் காஞ்சி காம கோடி மடத்தால் கட்டப்பட்டது ஆகும். இந்த எட்டு மாடி மண்டபம் ஒரு பாதுகா மண்டபத்தில் சென்று முடிகிறது. இதன் கதவுகளில் குருவினுடைய பாதச் செருப்பு போன்ற வடிவில் கைப்பிடி குமிழ் ஒன்று வடிக்கப்பட்டிருப்பதால் இது பாதுகா...

    + மேலும் படிக்க
  • 03ராமகிருஷ்ண ஆஷ்ரமம்

    ராமகிருஷ்ண ஆஷ்ரமம்

    காலடியில் அமைந்திருக்கும் ராமகிருஷ்ண ஆஷ்ரமம், மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட பேலூர் மடத்தின் கிளையாகும். அதோடு இங்கு பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண கோயிலிலிருந்து வடித்து கொண்டுவரப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சிலை ஒன்றும் உள்ளது. இந்த ஆஷ்ரமத்தின்...

    + மேலும் படிக்க
  • 04சிருங்கேரி மடம்

    சிருங்கேரி மடம்

    ஆதிசங்கராச்சாரியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள சிருங்கேரி மடம் பெரியார் நதியின் வடக்கு கரையில் அமைந்திருக்கிறது. இந்த மடத்தில் ஆதி சங்கரரின் தாயாருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள கோயிலை தவிர பல்வேறு ஆலயங்கள் உள்ளன. இங்கு நடத்தப்படும் வேத வகுப்புகள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 05குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில்

    குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில்

    குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில் நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்திருக்க அதன் நடுவே எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து மாதமான பால்குணாவில் ஜலதுர்கா திருவிழா 16 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நாடு...

    + மேலும் படிக்க
  • 06மஹாதேவா கோயில்

    மஹாதேவா கோயில்

    காலடி கிராமத்துக்கு வெகு அருகில் ஆலுவா நகருக்கு தெற்கே அமைந்திருக்கும் திருவாணிக்குளம் மஹாதேவா கோயில் எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகும்.

    இந்தக் கோயிலில் முதன்மை தெய்வமான சிவபெருமானை தவிர பார்வதி அம்மனுக்கு ஒரு தனி சன்னதியும்,...

    + மேலும் படிக்க
  • 07வாமனமூர்த்தி கோயில்

    வாமனமூர்த்தி கோயில் விஷ்ணு பகவானின் அவதாரமான வாமனனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள வெகு சில கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயில் தொன்மை வாய்ந்த கேரள கட்டிடக் கலைக்கு சாட்சியாக திருக்காக்கரா நகரில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

    வாமனமூர்த்தி கோயிலில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat