Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள் » கொட்டியூர் சிவன் கோயில்

கொட்டியூர் சிவன் கோயில், கண்ணூர்

84

வட கேரளத்தின் முக்கிய ஆன்மீகத்தலங்களாக விளங்கும் அக்கரே கொட்டியூர் கோயில் மற்றும் இக்கர கொட்டியூர் கோயில் இரண்டும் கொட்டியூர் சிவன் கோயில் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

இந்த கோயில்கள் கொட்டியூர் எனும் சிறுகிராமத்தில் அமைந்துள்ளன. தக்ஷிண காசி (தென்னிந்தியாவின் காசி) என்ற சிறப்புப்பெயரை இந்த கொட்டியூர் பெற்றுள்ளது. அக்கரே கொட்டியூர் பவலி ஆற்றின் கிழக்குக்கரையிலும் மற்றும் இக்கரெ கொட்டியூர் மேற்குக்கரையிலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் மத்தியில் அமைந்துள்ளன.

மே மற்றும் ஜூன் மாதத்தில் வைசாக திருநாள் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 28 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும் இந்த திருவிழாவின் சடங்குகளிலும் பூஜைகளிலும் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

இளநீர் வெப்பு மற்றும் இளநீராட்டு போன்ற முக்கியமான சடங்குகள் அச்சமயம் நிறைவேற்றப்படுகின்றன. கொட்டியூர் சிவன் கோயிலை சுற்றுலாப்பயணிகள் கண்ணூர் (70 கி.மீ) அல்லது தலசேரி (60 கி.மீ) நகரிலிருந்து சென்றடையலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Mar,Wed
Return On
19 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Mar,Wed
Check Out
19 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Mar,Wed
Return On
19 Mar,Thu