சன்செட் பாயிண்ட் எனும் இந்த ரம்மியமான மலைக்காட்சி தளத்திலிருந்து பயணிகள் சூரிய அஸ்தமனத்தின் அழகை கண்டுகளிக்கலாம். அந்தி நேரத்தில் மெதுவாக கரைந்து மறையும் சூரியனின் கதிர்கள் இந்த பகுதியின் இயற்கை அழகை மேலும் கூட்டுகின்றன. கசௌலி கிளப் பகுதியிலிருந்து 100 மீ தூரத்தில் உள்ள அப்பர் மால் எனும் இடத்தில் இந்த சன்செட் பாயிண்ட் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications