Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோஹிமா » ஈர்க்கும் இடங்கள்
  • 01கோஹிமா அருங்காட்சியகம்

    கோஹிமா அருங்காட்சியகம்

    நாகா பழங்குடியினரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய 360 டிகிரி பார்வையை, பதிவுகளை கொண்டிருக்கும் இடமாக கோஹிமா மாநில அரசு அருங்காட்சியகம் உள்ளது.

    1970-ம் ஆண்டு நாகாலாந்து அரசால் பயாவு மலைகளில் உருவாக்கப்பட்ட இந்த மியூசியம், நகரத்தின் மையப் பகுதியில்...

    + மேலும் படிக்க
  • 02கோஹிமா மிருகக்காட்சி சாலை

    கோஹிமா மிருகக்காட்சி சாலை

    கோஹிமா மிருகக்காட்சி சாலை அல்லது விலங்கியல் பூங்கா நாட்டிலேயே மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் மிருகக்காட்சி சாலைகளில் ஒன்றாகவும் மற்றும் நாகாலந்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கியமான சுற்றுலாதலமாகவும் உள்ளது.

    இயற்கையாகவே மலை மீது...

    + மேலும் படிக்க
  • 03கோஹிமா போர் கல்லறைகள்

    'நீங்கள் வீட்டுக்கு செல்லும் போது, நாங்கள் சொன்னதை அவர்களிடம் சொல்லுங்கள்: 'உங்களுடைய எதிர்காலத்திற்காக, நாங்கள் எங்களுடைய நிகழ்காலத்தை கொடுத்துள்ளோம்' என்று'.

    கோஹிமா போர்க் கல்லறைகள் இருக்கும் இடத்தின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக்கள்...

    + மேலும் படிக்க
  • 04ஜாஃபு சிகரம் மற்றும் புலேபாட்ஸே சிகரம்

    ஜாப்ஃபு சிகரம் மற்றும் புலேபாட்ஸே சிகரம் ஆகிய இரண்டும் கோஹிமாவில் உள்ள புகழ் பெற்ற சிகரங்களாகும். இவற்றில் மிகவும் பிரபலமானதாக விளங்கும் ஜாப்ஃபு சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 3048 மீ உயரத்தில் இருந்து கொண்டு கோஹிமா நகரத்தை பறவைகளின் கண் கொண்டு பார்க்க வைக்கும்...

    + மேலும் படிக்க
  • 05ட்சுகோவ் பள்ளத்தாக்கு

    மலையேற்றம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான இடமாக இருக்கும் ட்சுகோவ் பள்ளத்தாக்கு, கோஹிமாவிலிருந்து 30 கிமீ தொலைவில் காண்பவர்களை மதி மயங்கச் செய்யும் அழகுடன் உள்ளது.

    கடல் மட்டத்திலிருந்து 2483 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கு அருகிலுள்ள...

    + மேலும் படிக்க
  • 06கிரேட்டர் கோஹிமா

    கிரேட்டர் கோஹிமா

    நாகாலாந்தின் தலைநகரம் கோஹிமாவை சுற்றியுள்ள நகர அமைப்பு கிரேட்டர் கோஹிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நகர அமைப்புகள் கோஹிமா, ஜகாமா மற்றும் ஜோட்சோமா ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.

    கிரேட்டர் கோஹிமாவில் உள்ள நாகாலாந்து மாநில அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு...

    + மேலும் படிக்க
  • 07ஹார்ன்பில் திருவிழா

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் நாகாலாந்தின் மிகப்பெரிய திருவிழாவான ஹார்ன்பில் திருவிழா உலகம் முழுவதுமிருக்கும் சுற்றுலாப் பயணிகளை கவரும் நிகழ்ச்சியாகும்.

    கோஹிமாவில் இருந்து 12 கிமீ தொலைவில், நாகா மக்களின் வாழ்க்கை மற்றும்...

    + மேலும் படிக்க
  • 08நாகா பஜார்

    நாகா பஜார்

    கோஹிமாவிற்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் ரசித்து ரசித்து விருப்பமான பொருட்களை வாங்கச் செய்யும் சுற்றுலா தலமாக நாகா பஜார் அல்லது கோஹிமாவின் உள்ளூர் சந்தை விளங்குகிறது.

    கோஹிமா நகரத்தைப் போலவே மிகவும் பழமையான சந்தையாக இது விளங்குகிறது. நகரத்தின்...

    + மேலும் படிக்க
  • 09மோட்டார் சைக்கிள் சவாரிகள்

    மோட்டார் சைக்கிள் சவாரிகள்

    நீங்கள் ஒரு சாதாரண சுற்றுலாப் பயணியாக இல்லாமல் ஊர்சுற்றிப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணியாக இருந்தால் கோஹிமா உங்களின் தாகத்திற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.

    வட கிழக்கு இந்தியாவின் மிகவும் கண்கவரும் சுற்றுலா தலமாக உள்ள கோஹிமா கூரான சிகரங்கள் மற்றும் கிடு...

    + மேலும் படிக்க
  • 10துணை ஆணையர் மாளிகை

    துணை ஆணையர் மாளிகை

    கோஹிமாவில் பார்வையிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக துணை ஆணையரின் மாளிகை உள்ளது. இது காலனி ஆதிக்க காலத்தில் இருந்து நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்படும் வரை, நாகா மலைப்பகுதிகளின் நிர்வாகத் தலைமையகமாக இருந்த இந்த இடமாகும்.

    பிரிட்டிஷ் மற்றும் நாகா...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue