Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோவளம் » ஈர்க்கும் இடங்கள் » கோவளம் ஜம்மா மஸ்ஜித்

கோவளம் ஜம்மா மஸ்ஜித், கோவளம்

39

கோவளம் சுற்றுலா நகரின் மூன்றாவது பெரிய கடற்கரையான அஷோகா பீச் கடற்கரையில் இந்த ஜம்மா மஸ்ஜித் அமைந்துள்ளது. இந்த சிறு மசூதியானது இப்பகுதியிலேயே உள்ள கணபதி கோயிலுக்கு எதிரே சற்று தள்ளி காணப்படுகிறது. ஹிந்துக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த மசூதி இப்பகுதியில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்க்காட்டாக திகழ்கிறது.

அமைதியான அஷோகா பீச் பின்னணியில் காட்சியளிக்க அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துடன் காட்சியளிக்கும் இந்த மசூதி இப்பிரதேசத்தில் ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்யும் ஆன்மிக ஸ்தலமாக திகழ்கிறது.

மசூதியின் கலையம்சத்தை ரசிப்பதோடு பயணிகள் இந்த கடற்கரையின் நிசப்தம் நிரம்பிய இயற்கை அழகு, அருகிலுள்ள கலங்கரை விளக்கம் மற்றும் நீண்ட ஹவா பீச் கடற்கரை போன்றவற்றின் பிரம்மாண்டம் போன்றவற்றையும் கண்களால் அள்ளிப்பருகலாம்.

தூய்மையான கடற்கரைப்பகுதி மற்றும் கண்கவர் இயற்கை எழில் போன்றவற்றுக்காகவே பயணிகள் இந்த கோவளம் ஜம்மா மஸ்ஜித் ஸ்தலத்துக்கு விஜயம் செய்வது அவசியம். கோவளம் நகரப்பகுதியிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தூரத்திலுள்ள் இந்த ஜம்மா மஸ்ஜித் ஸ்தலத்துக்கு சாலை மார்க்கமாக எளிதில் செல்லலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed