மினி ஜூ என்றழைக்கப்படும் இந்த விலங்குக்காட்சி சாலை ஜி.டி சாலையில் உள்ள பிப்லி எனும் இடத்தில் உள்ளது. இங்கு பலவகையான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகைகளை காணலாம். 27 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த விலங்குக்காட்சி சாலை 1982ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
விலங்குகளை பார்த்து ரசிக்கவும் பிக்னிக் பொழுதுபோக்கில் ஈடுபடவும் மக்கள் இங்கு குடும்பத்துடன் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications