சரஸ்வதி ஃபாரெஸ்ட் ரிசர்வ் எனப்படும் இது பலவகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் காணப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு பலவகையான வசிப்பிட மற்றும் புலம்பெயர் பறவைகளும் காணப்படுகின்றன. இயற்கைச்சூழலை ரசிப்பதற்கும் பிக்னிக் சிற்றுலா மேற்கொள்ளவும் இது மிகவும் பொருத்தமான ஸ்தலமாகும்.



Click it and Unblock the Notifications