குழந்தைகளுக்காகவே கட்டப்பட்டிருக்கும் புகழ் பெற்ற பொழுது போக்கு பூங்காவான அப்பு கார் மீரட் நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது. கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும் இடமாக இந்த பூங்கா உள்ளது.
சில குடும்பத்தினர் தங்களுடைய, வார இறுதி ஓய்வு நாட்களில் வந்து செல்வது வழக்கம், ஏனெனில் அதிக செலவில்லாமல் முக்கியமான சில குடும்ப நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு இந்த பூங்கா ஏற்றதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications