போலே கி ஜால் பொதுவாகவே சலாவா கி ஜால் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியின் மின்சாரத் தேவைகளை நிறைவு செய்யும் முக்கியமான அணைக்கட்டாக இது விளங்குகிறது.
இந்த அணைக்கட்டைச் சுற்றியுள்ள பகுதிகள், இந்நகரத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்ககளில் ஒன்றாக உள்ளன. இந்த இடத்தில் கிடைக்கும் இயற்கையழகு மற்றும் அமைதியை ரசிப்பதற்காகவே பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் மற்றும் உள்ளூர்வாசிகளும் இந்த இடத்திற்கு வந்து செல்வார்கள்.



Click it and Unblock the Notifications