Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மிசோரம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கான்க்லங் வனவிலங்கு சரணாலயம்,லுங்க்லெய்

    கான்க்லங் வனவிலங்கு சரணாலயம்

    இந்தியாவின் வடகிழக்கு திசையில் உள்ள வனப் பகுதிகளை கண்டு களிக்க வேண்டுமானால், கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக அமையும். மிசோரத்தின் தலைநகரமான ஐசவ்லில் இருந்து 170 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த சரணாலயம்.

    இந்த பரந்த சரணாலயம்...

    + மேலும் படிக்க
  • 02ரிஹ் தில்,சம்பை

    ரிஹ் தில்

    ரீ லி என்றும் அழைக்கப்படும், ஒரு மைல் நீளமும், அரை மைல் அகலமும் உள்ள இந்த அழகிய ஏரி மியான்மரில் இருந்து 22கிமீ தொலைவில் உள்ளது. இறந்தவர்கள் சொர்கத்திற்குச் செல்லும் வழியாக இந்த ஏரி கருதப்படுகிறது.

    மேலும் இதுபோல் பலகதைகள் இந்த ஏரியைப் பற்றி உலாவுகின்றன....

    + மேலும் படிக்க
  • 03சாலமன் கோயில்,அய்சால்

    சாலமன் கோயில்

    மிசோரம் மாநிலத்தில் ‘ஹோலி சர்ச்’ எனும் ஒரு புதிய கிறித்துவ மதப்பிரிவு உருவாகியுள்ளது. இது மிசோரம் பிரதேசத்தை கிழக்குத்தேச பைபிள் நகரமாக கருதுகிறது. கிறிஸ்து மீண்டும் இந்த பிரதேசத்தின் அவதரிப்பார் என்பதாக இந்த பிரிவினர் நம்புகின்றனர்.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 04வன்டாங் நீர்வீழ்ச்சி,தெஞ்ஜாவ்ல்

    மிஜோராமின் மிக உயரமாக நீர்வீழ்ச்சியான வன்டாங், இந்தியாவில் 13வது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இரண்டு அடுக்குகளாய் விழுகும் இந்நீர்வீழ்ச்சி 229மீ உயரத்தில் இருந்து விழுகிறது. செர்சிப்பில் இருந்து 30கிமீ தொலைவிலும், அய்ஜாவ்லில் இருந்து 137கிமீ தொலைவிலும் உள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 05மிசோரம் ஸ்டேட் மியூசியம்,அய்சால்

    மிசோரம் ஸ்டேட் மியூசியம்

    மிசோரம் ஸ்டேட் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் அய்சால் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. மிசோரம் மாநிலத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் 2500 அரும்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

    இங்குள்ள...

    + மேலும் படிக்க
  • 06தெஞ்ஜாவ்ல் மான் பூங்கா,தெஞ்ஜாவ்ல்

    தெஞ்ஜாவ்ல் மான் பூங்கா

    இவ்வூர் ஒருகாலத்தில் அடர்ந்த காடுகளாக இருந்தது. ஒரு 50ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு மனிதன் வாழத்தொடங்கினான். அதன் காரணமாக இங்கு ஏராளமான மான்கள் தென்படுவதுண்டு. மான்களை பாதுகாப்பதற்காக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது

    தெஞ்சாவ்ல் மான் பூங்காவில் உள்ள 17...

    + மேலும் படிக்க
  • 07லுங்க்லெய்,லுங்க்லெய்

    லுங்க்லெய்

    மிசோரத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது லுங்க்லெய். இது மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ளது. இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள் தரும்.

    ட்லவ்ங் ஆற்றின் கிளையாறாக உள்ள கசிஹ் என்ற ஆற்றிற்கு அருகில்...

    + மேலும் படிக்க
  • 08லம்சியால் புக்,சம்பை

    லம்சியால் புக்

    சம்பை மாவட்டத்தின் ஃபர்கான் கிராமத்தின் அருகே இந்தக் குகை அமைந்துள்ளது. இப்பகுதியில் நடைபெற்ற மிகவும் ரத்தமயமான போர் இக்குகைக்கு அருகில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

    நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நடந்த போரில், பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 09முர்லன் தேசியப்பூங்கா,சம்பை

    முர்லன் தேசியப்பூங்கா

    இண்டோ-மியான்மர் எல்லையில், 200சதுர கிமீ பரப்பளவில் உள்ள முர்லென் தேசியப்பூங்கா மிசோராமின் புகழ்பெற்ற பூங்காக்களில் ஒன்றாகும்.

    மலை முகடுகள் நிறைந்த இங்கு பல வகையான அருகிவரும் உயிரினங்கள் உண்டு. தும்குயாய் காம் எனப்படும் பெரிய குகையும் உள்ளே உண்டு....

    + மேலும் படிக்க
  • 10ருங்டில் ஏரி,அய்சால்

    ருங்டில் ஏரி

    அய்சால் மாவட்டத்தில் உள்ள சுவாங்புயிலான் எனும் கிராமத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் இந்த கம்பீரமான  ருங்டில் ஏரி எனப்படும் இரட்டை ஏரிஅமைந்திருக்கிறது. 2.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஏரிப்பகுதி முழுதும் ரம்மியமான இயற்கை எழில் அம்சங்கள்...

    + மேலும் படிக்க
  • 11முரா புக்,சம்பை

    முரா புக்

    மனிதனை தின்னும் கழுகிடம் இருந்து தப்பிக்க கிராமவாசிகள் இங்கு 6 குகைகளை உருவாக்கியதாக கருதப்படுகிறது.

    முரா என்ற கொடூரமான கழுகு இங்கு ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. வீட்டுக்கூரைகளின் மேல் அமர்ந்து தனது வாலால் சத்தமெழுப்பி, மனிதர்களை வெளியே கொண்டு...

    + மேலும் படிக்க
  • 12துர்ட்லாங்,அய்சால்

    துர்ட்லாங்

    துர்ட்லாங் எனப்படும் மலைப்பகுதி அய்சால் நகரத்தின் வடபகுதியில் அமைந்திருக்கிறது. பாறைப்பாங்கான மலைகள் தொடர்ச்சியாக இப்பகுதியில் வீற்றிருக்கின்றன.

    இப்பகுதியில் மலையேற்றம் செய்வது அவ்வளவு சுலபமில்லை என்றாலும் உச்சிப்பகுதியிலிருந்து காணக்கிடைக்கும்...

    + மேலும் படிக்க
  • 13குங்காவ்ர்ஹி புக்,சம்பை

    குங்காவ்ர்ஹி புக்

    மிசோராமின் மிகப்பெரிய குகைகளில் குங்காவ்ர்ஹி குகை ஒன்றாகும். ஃபர்கான் மற்றும் வாபய் கிராமங்களுக்கு இடையே இந்த குகை அமைந்துள்ளது.

    பல வருடங்களுக்கு முன்பு இங்கு ஆவிகள், குங்காவ்ர்ஹி என்ற ஒரு பெண்ணை கடத்தி வந்ததாக நம்பப்படுகிறது. நதிரா என்ற வீரனுக்கு...

    + மேலும் படிக்க
  • 14தம்பா காட்டுயிர் சரணாலயம்,அய்சால்

    அய்சால் நகரத்திலிருந்து130 கி.மீ தூரத்தில் இந்த தம்பா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. மிக அடர்த்தியான தாவரச்செழிப்பு நிரம்பியுள்ள இந்த சரணாலய வளாகம் 550 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிற்து.

    கோடைக்காலத்தில் இப்பகுதி இனிமையான குளுமையான சூழலுடன்...

    + மேலும் படிக்க
  • 15ஹமூய்ஃபாங்,அய்சால்

    ஹமூய்ஃபாங்

    ஹமூய்ஃபாங் எனும் இந்த சிகரம் மிசோரம் பகுதியின் மிக முக்கியமான சுற்றுலா அம்சமாக வீற்றிருக்கிறது. இந்த மலைப்பகுதி கன்னிமை மாறாத தூய்மையான காட்டுப்பகுதிகளால் நிரம்பியுள்ளது. மிசோ இன தலைவர்களில் கூர்மையான பாதுகாப்பில் இந்தப்பகுதி வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறது....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat

Near by City