பஞ்சகுலாவில் கங்கை நதிக்கரையில் உள்ள இந்த சீக்கிய ஆலயம் மொஹாலியில் இருந்து 23கிமீ தொலைவில் உள்ளது. குரு கோவிந்த் சிங் இங்கு 1688ல் ஓய்வு எடுத்ததாக நம்பப்படுகிறது. இங்கிருந்த குருசாஹிப் என்ற சிஷ்யரின் பணிவிடையில் மகிழ்வுற்ற குருகோவிந்த் சிங் இந்த இடத்திற்கு அவர் பெயரையே இட்டார்.
பின்னர் பாய் மொதா சிங் இந்த இடத்தை கண்டுணர்ந்து 1956ல் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி இங்கு இரண்டடுக்கு கட்டிடம் கட்டியுள்ளது.



Click it and Unblock the Notifications