மோர்பியிலுள்ள இந்த தொங்கு பாலம் வியப்புக்குரிய பொறியியல் தொழில்நுட்பத்திற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது நமக்கு லண்டனிலுள்ள விக்டோரியன் பாலத்தை நினைவு படுத்தும். குஜராத் சென்றால் கண்டிப்பாக இந்த பாலத்தை காண தவறக்கூடாது. மோர்பி நகரத்தில் அமைந்துள்ளது இந்த பாலம்.



Click it and Unblock the Notifications