ஏராளமான பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் வசிக்குமிடம் மும்பை தான் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அப்படி இருக்க மும்பை வரும் பயணிகள் அந்த நட்சத்திரங்களை பார்க்க விரும்பவது இயல்பே. ஆனால் அவர்களை எங்கே என்று தேடுவீர்கள்?
ஒரு கவலையும் வேண்டாம், மும்பையின் பிரபலமான மால்களுக்கோ, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களுக்கோ நீங்கள் செல்லும் பட்சத்தில் அவர்களை நீங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம். யார் கண்டால், ஒருவேளை நீங்கள் ஹிந்தி திரைப்படத்தின் முன்னணி கதாநாயகர், கதாநாயகிகளைக் கூட அந்த இடங்களில் பார்க்கலாம்!



Click it and Unblock the Notifications