Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நவான்ஷாஹர் » ஈர்க்கும் இடங்கள்

நவான்ஷாஹர் ஈர்க்கும் இடங்கள்

  • 01குருத்வாரா தாஹ்லி சாஹிப் நவான்ஷாஹர்

    குருத்வாரா தாஹ்லி சாஹிப் நவான்ஷாஹர்

    குருத்வாரா தாஹ்லி சாஹிப் நவான்ஷாஹர் என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா ஷீ குருநானக் தேவ்ஜியின் மகனான பாபா ஷீ சந்த் அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இது ரஹோன் ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் தங்கியிருந்த...

    + மேலும் படிக்க
  • 02குருத்வாரா சிங் சபா நவான்ஷாஹர்

    குருத்வாரா சிங் சபா நவான்ஷாஹர்

    குருத்வாரா சிங் சபா நவான்ஷாஹர் எனும் எனும் இந்த குருத்வாரா 1928ம் ஆண்டில் 25 உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவின் முயற்சியில் வாங்கப்பட்ட நிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    அதன் பின்னர் 23 ஆண்டுகள் கழித்து 5 உறுப்பினர்களை கொண்ட மற்றொரு குழு ஒன்று மேலும்...

    + மேலும் படிக்க
  • 03கிர்பால் சாஹர்

    கிர்பால் சாஹர்

    கிர்பால் சாஹர் எனும் இந்த தனித்துவமான ‘ஆன்மீக மனித நேய வளாகம் மற்றும் மையம்’ ரஹோன் நகரத்திற்கு அருகில் உள்ள தரியாபூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஒரு உன்னத ஆன்மீக மையமாக இந்த கிர்பால் சாஹர் வளாகம்...

    + மேலும் படிக்க
  • 04குருத்வாரா நானக்சர், ஹக்கிம்பூர்

    குருத்வாரா நானக்சர், ஹக்கிம்பூர்

    ஹக்கிம்பூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த குருத்வாரா நானக்சர் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் குரு ஹரி ராய் சாஹிப்ஜி அவர்களின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டிருக்கிறது.

    இந்த குருவானவர் ஹிரத்பூர் சாஹிப் குருத்வாரா ஸ்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டபோது வழியில்...

    + மேலும் படிக்க
  • 05குருத்வாரா சரண் கன்வால் (ஜீன்டோவாலி)

    குருத்வாரா சரண் கன்வால் (ஜீன்டோவாலி)

    குருத்வாரா சரண் கன்வால் (ஜீன்டோவாலி)  என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா ஆறாவது சீக்கிய குருவான குரு ஹர்ஹோபிந்த் சிங்ஜி அவர்களின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டிருக்கிறது.

    பெண்டே கான் என்பவரை கொன்றுவிட்டு திரும்பும் வழியில் இந்த இடத்திற்கு அவர் விஜயம்...

    + மேலும் படிக்க
  • 06குருத்வாரா குர்பலா (சொத்ரன்)

    குருத்வாரா குர்பலா (சொத்ரன்)

    குருத்வாரா குர்பலா (சொத்ரன்) என்றழைக்கப்படும் இந்த அழகிய  குருத்வாரா ஆறாவது சீக்கிய குருவான குரு ஹர்ஹோபிந்த் சிங்ஜி அவர்களின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டிருக்கிறது.

    இந்த குரு தனது கடைசி போரை முடித்துவிட்டு கிராத்பூர் சாஹிப் ஸ்தலத்திற்கு செல்லும் வழியில்...

    + மேலும் படிக்க
  • 07குருத்வாரா குர்பர்தாப்

    குருத்வாரா குர்பர்தாப்

    தானா பெஹ்ராம் எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்த குருத்வாரா குர்பர்தாப் எனும் குருத்வாரா ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேஜ் பஹதூர் சாஹிப்ஜி அவர்களின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது.

    இதற்கான நிலம் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் அன்பளிப்பாக...

    + மேலும் படிக்க
  • 08குருத்வாரா ஹர் ராய் தண்டா சாஹிப் சந்த்வான் பராலா

    குருத்வாரா ஹர் ராய் தண்டா சாஹிப் சந்த்வான் பராலா

    குருத்வாரா ஹர் ராய் தண்டா சாஹிப் சந்த்வான் பராலா எனும் இந்த ஆன்மீக ஸ்தலத்தில் குரு ஹர் ராய்ஜி சில நாட்களுக்கு வசித்ததாக கூறப்படுகிறது.

    முகலாயர் காலத்தில் குருவானவர் ஸ்ரீ அனந்தபூர் சாஹிப் ஸ்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டபோது இந்த ஸ்தலத்தில்...

    + மேலும் படிக்க
  • 09குருத்வாரா ஷாஹிதான் உராபூர்

    குருத்வாரா ஷாஹிதான் உராபூர்

    குருத்வாரா ஷாஹிதான் உராபூர் எனும் இந்த குருத்வாரா ரஹோன் எனும் இடத்தில் பண்டா பஹதூர் என்பவருக்கு எதிராக நடந்த யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

    1711-ம் வருடத்தில் கட்டப்பட்ட இந்த குருத்வாரா போரில் உயிர் நீத்த வீரர்கள்...

    + மேலும் படிக்க
  • 10குருத்வாரா ஷாஹீத்கஞ்ச் தல்வண்டி ஜட்டன்

    குருத்வாரா ஷாஹீத்கஞ்ச் தல்வண்டி ஜட்டன்

    சுபேதார் ஷாமாஸ் கானுக்கு எதிரான போரில் உயிர் நீத்த சீக்கிய வீர்களின் நினைவாக குருத்வாரா ஷாஹீத்கஞ்ச் தல்வண்டி ஜட்டன் கட்டப்பட்டுள்ளது.

    அதாவது பெஹ்ராமிலிருந்து ஒரு பெண்ணை கடத்திச் சென்ற சுபேதாரை எதிர்த்த போரிட்ட வீரர்களாக கோத்ரியா சிங், லோத்ரியா சிங், ரூப்...

    + மேலும் படிக்க
  • 11குருத்வாரா மஞ்சி சாஹிப் நவான்சாஹர்

    குருத்வாரா மஞ்சி சாஹிப் நவான்சாஹர்

    குருத்வாரா மஞ்சி சாஹிப் நவான்சாஹர் என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா நவான்ஷாஹர் நகரத்தின் பழமையான குருத்வாராக்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.

    ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேஜ் பஹதூர் சாஹிப்ஜி அவர்களின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது. பாபா பகலா சாஹிப்...

    + மேலும் படிக்க
  • 12குருத்வாரா பாய் சீக் ஹியாலா

    குருத்வாரா பாய் சீக் ஹியாலா

    குருத்வாரா பாய் சீக் ஹியாலா என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா பாபா பாய் சீக் அவர்களின் இருப்பிட மாளிகை அமைந்திருந்த இடத்திலேயே கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் பாபா அவர்கள் மக்களுக்கு ஆன்மீக உபதேசம் அளிக்கும் வழக்கத்தை கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 13சனேஹி கோயில்

    சனேஹி கோயில்

    நவான்ஷாஹர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ள இந்த சனேஹி கோயில் 1869 மற்றும் 1875ம் ஆண்டுகளில் 18,665 ரூபாய் செலவழித்து கட்டப்பட்டிருக்கிறது.

    இதன் உள்ளே ஜெய்பூரிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள மாதா சிந்தாபூர்ணியின் சிலை...

    + மேலும் படிக்க
  • 14சூரஜ் குண்ட் ரஹோன்

    சூரஜ் குண்ட் ரஹோன்

    சூரஜ் குண்ட் ரஹோன் எனப்படும் இந்த பிரசித்தமான ஆன்மீக யாத்ரீக ஸ்தலம் ரஹோன் நகரத்தில் அமைந்துள்ளது. இது நகர்ப்பகுதியிலிருந்து சுமார் 1 கி.மீ வெளியே உள்ளது. 

    ஸ்ரீ ராம் சந்தர்ஜி அவர்களோடு தொடர்புடைய தீர்த்தக்குளங்கள் இந்த ஸ்தலத்தில் அமைந்துள்ளன. பதான்...

    + மேலும் படிக்க
  • 15ரோஸா ஷரீஃப் மண்டலி

    ரோஸா ஷரீஃப் மண்டலி

    கோஸ்பால் எனும் முஸ்லிம் ஞானியின் எட்டு மகன்களில் ஒருவரான பாபா அப்துல்லா ஷா காத்ரி என்பவரின் நினைவாக மண்டலி எனும் இடத்தில் இந்த ரோஸா ஷரீஃப் மண்டலி கட்டப்பட்டிருக்கிறது.

    இங்குள்ள ரயில் நிலையமும் அவரது பெயரில் ‘பாபா அப்துல்லா ஷா காத்ரி ரயில்வே ஸ்டேஷன்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue