Search
  • Follow NativePlanet
Share
» » உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையைச் செய்கின்றன என்பதை

உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையைச் செய்கின்றன என்பதை

சித்தர்கள் கூற்று. அதனால் தான் நம் முன்னோர்கள் தங்கள் உடலில் எப்பொழுதும் உலோகதன்மை உடலில் இருக்கும் வண்ண ஐம்பொன்னை அணிந்து வந்தனர்.
பழங்காலங்களில் மக்கள் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் அணிந்து கொண்டு கோயிலுக்குச் சென்று தனது பிரார்த்தனைகளை கடவுளிடம் சமர்ப்பித்தனர். இது
ஒருவகையான நேர்மறை (Positive) அதிர்வு சக்தி என்றும் நம்புகின்றனர்.

List of Top Gold Producing Countries

மற்ற உலக நாடுகளில் உள்ள மக்களை காட்டிலும், இந்தியர்கள் அதிகளவில் விரும்பப்படும் ஒரு பொருள் உண்டு என்றால் அது தங்கம். சமூகத்தில் ஒரு அந்தஸ்தின் அடையாளமாக இன்றளவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய பெண்கள் தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில், தங்க நகைகள் வாங்குவது தான் பிரதான தேர்வாக இருக்கும்.

இப்படியிருக்கும் போது, மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் தங்க சுரங்க உற்பத்தி எவ்வாறு இருக்கிறது என்றால், அது உங்கள் ஐயப்பாட்டுக்கே விட்டுவிடுகிறேன். கண்டுபிடியுங்கள் இல்லை எனில், கீழே ஒரு கிளிக் செய்து பாருங்க...

List of Top Gold Producing Countries

சிறந்த தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில், இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை, கீழே பார்க்கலாம் வாங்க...!

தங்கச் சுரங்க உற்பத்தி

1. சீனா - 375.0 டன்
2. ரஷ்யா- 324.7 டன்
3. ஆஸ்திரேலியா - 313.9 டன்
4. கனடா - 194.5 டன்
5. அமெரிக்கா - 172.7 டன்
6. கானா - 127.0 டன்
7. பெரு - 125.7 டன்
8. இந்தோனேசியா - 124.9 டன்
9. மெக்சிகோ - 124.0 டன்
10. உஸ்பெகிஸ்தான் - 110.8 டன்
11. மாலி - 101.7 டன்
12. புர்கினா பாசோ - 96.2 டன்
13 தென்னாப்பிரிக்கா - 92.6 டன்
14. பிரேசில் - 86.7 டன்
15. கஜகஸ்தான் - 81.9 டன்
16. சூடான் - 80.1 டன்
17. கினியா - 63.5 டன்
18. கொலம்பியா - 60.4 டன்
19. பொலிவியா - 53.4 டன்
20. தான்சானியா - 50.9 டன்
21. ஜிம்பாப்வே - 49.4 டன்
22. ஐவரி கோஸ்ட் - 48.0 டன்கள்
23. காங்கோ - 44.5 டன்
24. பப்புவா நியூ கினியா - 41.6 டன்
25. அர்ஜென்டினா - 41.4 டன்
26. பிலிப்பைன்ஸ் - 38.6 டன்
27. நைஜர் - 34.5 டன்
28. சிலி - 33.9 டன்
29. துருக்கி - 30.9 டன்
30. வெனிசுலா - 30.0 டன்
31. கிர்கிஸ் குடியரசு - 29.3 டன்
32. சுரினாம் - 28.9 டன்
33. ஈக்வடார் - 22.8 டன்
34. டொமினிகன் குடியரசு - 22.4 டன்
35. லைபீரியா - 21.3 டன்
36. செனகல் - 19.7 டன்
37. மங்கோலியா - 19.4 டன்
38. மொரிட்டானியா - 19.3 டன்
39. கயானா - 16.2 டன்
40. மடகாஸ்கர் - 15.5 டன்
41. லாவோஸ் - 13.4 டன்
42. பல்கேரியா - 9.0 டன்
43. பின்லாந்து - 8.5 டன்
44. ஸ்வீடன் - 7.2 டன்
45. நியூசிலாந்து - 6.0 டன்

இந்தியா - 6 டன்கள் (தரவரிசைக்கு தகுதி பெறவில்லை)

ஆதாரம்: உலக தங்க கவுன்சில்.

More News

    Read more about: gold
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+