Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நொய்டா » ஈர்க்கும் இடங்கள் » செக்டார் 18 மார்க்கெட்

செக்டார் 18 மார்க்கெட், நொய்டா

17

நொய்டாவில் உள்ள செக்டார் 18 மார்க்கெட் பகுதி, டெல்லி மற்றும் குர்கானைப் போல ஒரு சர்வதேச நகரமாக நொய்டாவையும் உயர்த்திக் கொள்ள உதவும் இடமாக உள்ளது.

இந்த மார்க்கெட்டில் அல்ட்ரா மாடர்ன் ஷாப்பிங் மால்கள், மிகவும் நேர்த்தியான உணவகங்கள், பகட்டான பல்லடுக்கு வளாகங்கள் மற்றும் மாறுபட்ட பொழுதுபோக்கு மற்றும் வணிக மையங்கள் ஆகியவை உள்ளதால், தேசிய தலைநகரப் பகுதியின் அல்லது NCR-ன் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக நோய்டா விளங்கி வருகிறது.

இது ஒரு பரபரப்பான ஷாப்பிங் செய்யும் இடமாகவும் மற்றும் இந்த பகுதியின் மதிக்கத்தக்க வணிக முகவரியாகவும் விளங்குகிறது. இவ்விடத்தில், பல்வேறு முன்னணி சர்வதேச நிறுவனங்களின் சில்லறை வர்த்தக மையங்கள் உள்ள இடமாகும்.

இந்த இடத்தில் அடிடாஸ், காவ்டியர், ப்ளாக்பெர்ரி, இண்டிகோ நேஷன், வான் ஹுயூசன், பென்ட்லி, பெனெட்டன், கலர் ப்ளஸ், டாக்கர்ஸ், டெக்ஸான்ஸ், லூயி ஃபிலிப், ரீபாக், சிட்டி லுக், எபோனி, லில் டோமோடோ'ஸ், ஹால்மார்க் மற்றும் லீவைஸ் ஆகிய முக்கியமான பன்னாட்டு நிறுவனங்களின் சில்லறை வர்த்தக கடைகளும் உள்ளன.

மேலும் மிகவும் பிரபலமான உணவு வகைகளான அரோமா, பாரிஸ்டா, போன் போன், பாம்பூ, டோமினோஸ், கதிஸ், நெருலஸ், மெக் டோனால்ட்ஸ், ஃபர்ச்சூன் குக்கீஸ், பஞ்சாபி ஆகிய உணவுகளும், மற்றும் பலவகை உணவுகளும் கிடைக்கும் இடமாக செக்டார் 18 மார்க்கெட் உள்ளது.

டெல்லியிலிருக்கும் கன்னாட் பிளேஸ் அல்லது தெற்கு டெல்லி மார்க்கெட்களை விட அதிக அளவு திருப்தியைத் தரும் இடமாக இந்த செக்டார் 18 மார்க்கெட் விளங்குவதால், இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமான இடமாக இது உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue