வாய் கிராமத்தின் அருகில் இந்த தூம் அணைக்கட்டு உள்ளது. 1976ல் கட்டப்பட்ட இது விவசாய நீருக்கும் மின்சாரம் தயாரிக்கவும் உதவுகிறது. நீர் விளையாட்டுகளுக்கும் படகு சவாரிக்கும் இந்த அணைக்கட்டுப் பகுதி பிரசித்தி பெற்று விளங்குகிறது. அதிவேக மோட்டார் படகுகள், ஸ்கூட்டர் படகுகள் போன்றவையும் இங்கு கிடைக்கின்றன என்பது ஒரு விசேஷமான அம்சம்.



Click it and Unblock the Notifications