Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாஞ்ச்கணி » ஈர்க்கும் இடங்கள் » டேபிள் லேண்ட்

டேபிள் லேண்ட், பாஞ்ச்கணி

10

இந்த டேபிள் லேண்ட் என்பது மலையின் மீது விசேஷமான பாறை நிலத்தால் ஆன சமதளப்பகுதியாகும். ஒரு மேசை போன்றே உச்சியில் சமதளமாக பரந்து காணப்படுவதால் இந்த பெயர் வந்தது.

ஏறக்குறைய 99 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்துள்ள இந்த சமதளப்பகுதி  ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மலைச்சமவெளிப் பகுதி ஆகும். மாலை நேரத்தை குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் விளையாடி ஆனந்தமாக கழிக்க மிக ஏற்ற இடம் இது. டேபிள் லேண்ட் பஞ்ச்கணியிலேயே அமைந்துள்ளது.

அருகிலேயே டெவில்’ஸ் கிச்சன் என்ற இடமும் காணப்படுகிறது. மகாபாரத பாண்டவர்கள் இந்த இடத்தில் கொஞ்ச காலம் கழித்ததாக நம்பப்படுகிறது. இந்த ரம்யமான இடத்திலிருந்து ராய்புரி குகைகளை மிகத் தெளிவாக பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed