நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த இடம் ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ளது. அருகில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை காடுகள், குழந்தைகள் பூங்காக்கள், செயற்கை குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், இசை நீரூற்று என பலவகை சுற்றுலா இடங்கள் உள்ளன.
ஜார்கண்ட் சுற்றுலா துறையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் வெவ்வேறு நட்சத்திரக் குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மூலிகைச் செடியக் குறிக்கும் வண்ணம் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல வகை பூக்களும் இங்கு உள்ளது.



Click it and Unblock the Notifications