'மவுண்டைன் பைக்கிங்' எனப்படும் மலையில் இருசக்கர வாகனம் ஓட்டும் சாகச விளையாட்டு ரிஷிகேஷில் பிரபலமானது. வாகனம் ஓட்டுவதில் ஆர்வமுடையவர்கள் உள்ளூர் சுற்றுலா சேவையாளர்களிடம் விசாரித்து இந்த விளையாட்டிற்கு தேவையான
உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ரிஷிகேஷில் அருகில் இருக்கும் மோனாசாட்டி புகழ்பெற்ற 'மவுண்டைன் பைக்கிங்' தளமாகும்.



Click it and Unblock the Notifications