ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிவபுரி, இங்கிருக்கும் ஏராளமான சிவன் கோவில்களின் காரணமாக சிவபுரி என்ற பெயர் பெற்றது. கங்கை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த சிறிய கிராமம் ஆற்றுப் படகு சவாரிக்கு புகழ்பெற்றது.
சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து ரிஷிகேஷ் வரையில் படகு சவாரி செய்து மகிழலாம். இங்கு நிலவும் அமைந்தியான எழில் நிறைந்த சூழ்நிலைக்காகவும் இவ்வூர் விரும்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications