1932ல் தனிப்பெருமை வாய்ந்த இந்து சந்நியாசி ஸ்வாமி சிவானந்தாவால் கங்கை நதிக்கரையில், இமயமலை அடிவாரத்தில் உருவாக்கப்பட்டதுதான் சிவானந்தா ஆசிரமம். இப்பகுதி மக்களிடையே ஆன்மீகத்தை பரப்பும் பணியில் இந்த ஆசிரமம் ஈடுபட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாது சிவானந்தா ஆயூர்வேத மருந்தகம், யோகா வேதாந்த காடுகள் நிலையம். சிவானந்தா கண் மருத்துவமனை உள்ளிட்ட பலதரப்பட்ட அறக்கட்டளைகளையும், ஆன்மீக நிலையங்களையும் நடத்தி வருகிறது.



Click it and Unblock the Notifications