Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பல்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹிராகுட் அணை

    சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய மாபெரும் சுற்றுலாத் தலமாக ஹிராகுட் அணை உள்ளது. மாபெரும் மகாநதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள இந்த அணை காணத்தகுந்த இடமாகும்.

    சம்பல்பூரில் இருந்து 15 கிமீ தொலைவிலேயே உள்ள இந்த இடத்திற்கு ஒரே நாளில் சுற்றுலா சென்று வந்து விட...

    + மேலும் படிக்க
  • 02விக்ரம்கோல்

    இடைக்கற்காலத்தைச் (கி.மு.4000 முதல் 3000 வரை) பாறைப் திட்டுக்ள அல்லது குகைகளை கொண்டிருக்கும் இடமாக விக்ரம்கோல் உள்ளது. இந்த குகைகளின் சுவற்றில் சில குறிப்புகள் அல்லது ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    சம்பல்பூரில் இருந்து 81 கிமீ தொலைவில் இருக்கும் இந்த...

    + மேலும் படிக்க
  • 03ஹியுமாவின் சாயும் கோபுரம்

    உலகத்தில் உள்ள ஒரே சாயும் கோவில் என்ற பெருமை ஹியுமாவின் சாயும் கோவிலுக்கு உண்டு. சம்பல்பூருக்கு தெற்காக 23 கிமீ தொலைவில் உள்ள ஹியுமா என்ற அமைதியான கிராமத்தில் சிவ பெருமானுக்கான இந்த சாயும் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கோவில் கட்டப்பட்டதற்கு ஒரு...

    + மேலும் படிக்க
  • 04சமலேஸ்வரி கோவில்

    16-ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்ட சமலேஸ்வரி கோவில் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாகும். இந்த கோவில் ஸ்ரீ ஸ்ரீ சமலோஸ்வரி தேவிக்காக கட்டப்பட்டுள்ள கோவிலாகும்.

    இந்த பெண் கடவுளை அவருடைய பக்தர்கள் 'அம்மா' என்று பக்தியுடன் அழைப்பார்கள்....

    + மேலும் படிக்க
  • 05சிபிலிமா நீர்மின் சக்தி திட்டம்

    சிபிலிமா நீர்மின் சக்தி திட்டம்

    மகாநதியின் ஆக்ரோஷத்தை அரவணைத்து உருவாக்கப்பட்ட நீர்மின் சக்தி திட்டமாக சிபிலிமா திட்டம் உள்ளது. சம்பல்பூரில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ள சிபிலிமா நீர்;மின் சக்தி திட்டப்பகுதி, நகரத்தின் இரைச்சல் மற்றும் மாசுபாட்டிலிருந்து விலகியிருக்க மிகவும் ஏற்ற இடமாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 06காந்தேஸ்வரி கோவில்

    காந்தேஸ்வரி கோவில்

    காந்தேஸ்வரி கோவில் மத முக்கியவத்துவம் கொண்ட இடமாக மட்டுமல்லாமல், வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடமாகவும் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் தொங்க விடப்பட்டுள்ள எண்ணற்ற மணிகள் பெருமை பெற்றவையாக உள்ளன.

    சற்றே தொட்டால் கூட சிணுங்கும் வகையில் உள்ள சிறு சிறு மணிகள்...

    + மேலும் படிக்க
  • 07டிபிகார் வனவிலங்கு சரணாலயம்

    இந்தியாவிலுள்ள வன விலங்கு சரணாலயங்களிலேயே அதிக அடர்த்தியில் வனவிலங்குகளை கொண்டிருக்கும் சரணாலயமாக டிபிகார் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.

    ஹிராகுட் அணை கட்டப்பட்டதிலிருந்து இந்த பகுதியின் தாவர மற்றும் விலங்கினங்கள் செழித்து வளர்ந்துள்ளன. மிகவும் அருகில்...

    + மேலும் படிக்க
  • 08கேட்டில் தீவு

    கேட்டில் தீவு

    ஹிராகுட் நீர்த்தேக்கத்தில் மூழ்கியிருக்கும் மலைப்பகுதிதான் கேட்டில் தீவு. ஹிராகுட் அணை கட்டப்படுவதற்கு முன்னர் ஒரு வளர்ச்சியடைந்த கிராமமாகவே இந்த தீவு இருந்து வந்தது.

    அணை கட்டி முடிக்கப்பட்டவுடன், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில்...

    + மேலும் படிக்க
  • 09உஷாகோதி

    உஷாகோதி

    1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயம் உஷாகோதி ஆகும். 300 ச.கிமீ பரப்பளவில் பாதுகாகப்புடன் இருக்கும் இந்த சரணாலயத்தில் மாறுபட்ட வகையிலான தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன.

    டிபிகார் வனவிலங்கு சரணாலயம் போலவே, உஷாகோதி சரணாலயத்தில் இருந்தும் மகாநதிக்கு...

    + மேலும் படிக்க
  • 10காந்தாரா

    காந்தாரா

    மறைந்த துறவி மற்றும் கவிஞரான பீமா போய்-ஐ பின்பற்றுபவர்கள் போற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாக காந்தாரா உள்ளது. பழமை கலந்த மற்றும் வியாபாரமயமாக்கப்பட்ட சுற்றுலாவின் கைகள் முழுமையாக படியாத சுற்றுலா கிராமமாக காந்தாரா உள்ளது.

    பீமா போய் துறவியின்...

    + மேலும் படிக்க
  • 11ஹடிபாரி

    ஹடிபாரி

    சம்பல்பூரில் இருந்து 24 கிமீ தொலைவில ஹடிபாரி உள்ளது. இந்த இடம் பத்ம ஸ்ரீ டாக்டர்.ஐசக் சான்ட்ராவால் உருவாக்கப்பட்ட தொழுநோய் இல்லத்திற்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். டாக்டர்.ஐசக் சான்ட்ரா மிகவும் புகழ் பெற்ற எளிமையான மனிதராவார்.

    1892-ம் ஆண்டில் பிறந்த...

    + மேலும் படிக்க
  • 12மகாநதி

    மகாநதி

    மகாநதி என்றால் 'பெரிய நதி' என்று பொருளாகும். 858 கிமீ நீளமுள்ள இந்த நதி உண்மையில் மிகப்பெரிய நதியே! சுட்டிஸ்கார் மற்றும் ஒடிசா மாநிலத்தவர்களின் வாழ்வாதாரமாகவும், மற்றும் இன்றியமையாத படிவுகளை கொண்டிருப்பதாகவும் மகாநதி உள்ளது.

    இந்த நதி முழுவதுமே பல்வேறு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed