Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்வாஸா » ஈர்க்கும் இடங்கள்
  • 01வனகங்கா ஏரி

    இந்த வனகங்கா ஏரி தாத்ரா பூங்காவோடு ஒருங்கிணைந்த அம்சமாக சில்வாசாவிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் தாத்ரா &  நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நுழைவாயிற்பகுதியிலேயே அமைந்திருக்கிறது.

    இப்பகுதியில் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக இந்த ஏரிப்பகுதி...

    + மேலும் படிக்க
  • 02ரோமன் கத்தோலிக்க சர்ச்

    ரோமன் கத்தோலிக்க சர்ச்

    தற்போது தாத்ரா &  நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக விளங்கும் சில்வாஸாவில் போர்த்துகீசியர்கள் பல கிறித்துவ தேவாலயங்களை அவர்களது தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடன் உருவாக்கியிருக்கின்றனர்.

    இவற்றில் பிரதானமாக அறியப்படும் இந்த ரோமன்...

    + மேலும் படிக்க
  • 03மதுபன் அணை

    மதுபன் அணை

    தாமினிகங்கா ஆற்றின் பாதையில் இந்த மதுபன் அணை கட்டப்பட்டிருக்கிறது. இது குஜராத் மற்றும் தாத்ரா &  நகர் ஹவேலி யூனியன் பிரதேசம் ஆகிய இரண்டு அரசாங்கங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டிருக்கிறது.

    இந்த அணைக்கட்டுமானம் காரணமாக துதனி எனும் இடத்தில் ஒரு...

    + மேலும் படிக்க
  • 04‘டிரைபல் கல்ச்சுரல் மியூசியம்’

    ‘டிரைபல் கல்ச்சுரல் மியூசியம்’

    டிரைபல் கல்ச்சுரல் மியூசியம் எனும் இந்த அருங்காட்சியகம் தாத்ரா &  நகர் ஹவேலி பிரதேசம் மற்றும் அதன் பூர்வ குடி மக்களின் பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை நாகரிகம், சடங்குகள், கலாச்சாரம் போன்றவை குறித்த தகவல்களை அளிக்கும் அற்புதக்காட்சிக்கூடமாக...

    + மேலும் படிக்க
  • 05வசோனா லயன் சஃபாரி

    சில்வாசாவிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் இந்த வசோனா லயன் சஃபாரி காட்டுயிர் பூங்கா இப்பகுதியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.

    92 ஹெக்டேர் மொத்தப்பரப்பில் 25 ஹெக்டேர் பரப்பளவில் இந்த காட்டுயிர் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 06தாத்ரா பூங்கா

    தாத்ரா பூங்கா

    ஐலேண்ட் கார்டன் தாத்ரா என்றும் அழைக்கப்படும் இந்த தாத்ரா பூங்கா சில்வாசாவிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் தாத்ரா &  நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நுழைவாயிற்பகுதியிலேயே அமைந்திருக்கிறது.

    அற்புதமான இந்த பசுமைப்பூங்கா ஒரு அழகிய ஏரி, ஜப்பானிய...

    + மேலும் படிக்க
  • 07பிந்த்ராபின் கோயில்

    பிந்த்ராபின் கோயில்

    பிருந்தாவன் கோயில் எனும் பெயரே காலப்போக்கில் திரிந்து இப்படி பிந்த்ராபின் கோயில் என்று ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உள்ளூர் மக்களால் இந்த கோயில் தத்கேஷ்வரா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோயில் சகர்தோட் ஆற்றங்கரையில் அமைதியான சூழலில்...

    + மேலும் படிக்க
  • 08துதினி

    துதினி

    கன்வல் சுற்றுலாத்தலத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலும் சில்வாசாவிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலும், இந்த துதினி எனும் நீர் விளையாட்டு பொழுதுபோக்கு வளாகம் அமைந்திருக்கிறது.

    தமன்கங்கா ஆற்றில் உருவாகியுள்ள இந்த நீர்த்தேக்கப்பகுதி இயற்கை எழில் நிரம்பிய...

    + மேலும் படிக்க
  • 09லுஹரி

    லுஹரி

    அழகு என்ற பொருளைத்தரும் ‘சில்வா’எனும் சொல்லை தன் பெயரிலேயே கொண்டுள்ள சில்வாஸா நகரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த லுஹரி எனும் இடம் அமைந்திருக்கிறது. சில்வாசாவிலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்தில் முக்கிய சுற்றுலாத்தலமான லுஹரி அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 10கான்வெல்

    கான்வெல்

    ரம்மியமான கான்வெல் சுற்றுலாத்தலம் சில்வாசாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தை நோக்கி பயணம் செய்யும் போதே சுற்றிலும் ஏராளமான இயற்கைக்காட்சிகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

    கான்வெல் பகுதியை நோக்கி செல்லும் நேர்த்தியான அகலமான...

    + மேலும் படிக்க
  • 11சாத்மலியா டீர் பார்க்

    சில்வாஸா – கான்வெல் சாலையில் சில்வாஸாவின்  புறநகர்ப்பகுதியில் தபடா எனும் இடத்தில் இந்த சட்மலியா டீர் பார்க் அமைந்திருக்கிறது. பெயருக்கேற்றபடி இது பலவகையான மான் இனங்கள் வசிக்கும் சரணாலமாக அமைந்திருக்கிறது. இதன் உள்ளே பிளாக் பக், நில்கை, நான்கு கொம்பு...

    + மேலும் படிக்க
  • 12கௌஞ்சா

    கௌஞ்சா

    மாதிரி பழங்குடி கிராமமாக அமைந்திருக்கும் இந்த கௌஞ்சா கிராமம் சில்வாசாவிற்கு தெற்கே சுமார் 40 கி.மீ தூரத்தில் மதுபன் அணைப்பகுதியில் தமன்கங்கா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது.

    பசுமையான பள்ளத்தாக்குகள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue