ஷோலோனி தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஷோலோனி தேவி கோயில் ஹிமாசல பிரதேசத்தில் சோலன் மாவட்டத்தில் உள்ளது. ஷோலானி தேவியின் பெயரால் தான் சோலன் என்ற பெயர் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கை எழில் நிரம்பிய அழகுப்பிரதேசத்தில் வீற்றிருப்பதால் இந்த கோயில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளையும் யாத்ரீகர்களியும் கவர்ந்து இழுக்கிறது.
இக்கோயிள் வளாகத்தில் நடைபெறும் ஷோலோனி திருவிழாச்சந்தையின் போது அதிக எண்ணிக்கையில் திரளாக பக்தர்களும் பயணிகளும் இங்கு கூடுகின்றனர். அச்சமயம் ‘மல்யுத்த போட்டி’ நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications