இக்குகைகள், சோம்நாத்தில் உள்ள மலை ஒன்றின் மேல் வெவ்வேறு மட்டங்களில் ஒரு குழுவாக அமைந்துள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, இக்குகைகள் 2 ஆம் நூற்றாண்டு பிசியின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கின்றன.
அழகிய சிற்பக்கலை வேலைப்பாடுகள், ஸ்தூபிகள், பாறைகளில் செதுக்கப்பட்ட தலையணைகள் மற்றும் சைத்யா என்றழைக்கப்படும் புத்த மத வழிபாட்டு ஸ்தலங்கள் ஆகியவை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தக்கூடியனவாய் உள்ளன.



Click it and Unblock the Notifications