Search
  • Follow NativePlanet
Share
» »வசீகரிக்கும் ஸ்பிதி பள்ளத்தாக்கிற்கு ஒரு டூர் போகலாம் வாங்க...

வசீகரிக்கும் ஸ்பிதி பள்ளத்தாக்கிற்கு ஒரு டூர் போகலாம் வாங்க...

By Naveen

ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி என பல கதைகளில் நாம் படித்திருப்போம். அப்படி கதைகளில் வருவதை போன்ற இடங்களுக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா?. அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டியது இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஸ்பிதி பள்ளத்தாக்கிற்கு தான்.

சுற்றிலும் மலைகள், பாய்ந்தோடும் நதிகள், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் மலை முகட்டில் இருக்கும் ஆபத்தான சாலைகள், வெளியுலகத்துடன் தொடர்பற்ற புத்த மடாலயம், பனிச் சிறுத்தைகள் மற்றும் யாக் எருமைகள் போன்ற அரிய விலங்குகள் என நமக்கு தெரிந்த உலகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இந்த ஸ்பிதி பள்ளத்தாக்கு.

இந்தியாவில் மலையேற்றம் போக மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாக இவ்விடம் சொல்லப்படுகிறது. வாருங்கள், இயற்கை அற்புதம் கொட்டிக்கிடக்கும் ஸ்பிதி பள்ளத்தாக்கிற்கு புகைப்படங்களின் ஊடாக ஒரு சுற்றுலா செல்வோம்.

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி என்றால் நடுவில் இருக்கும் நிலம் என்று அர்த்தமாம். அதாவது இந்தியாவிற்கும் திபெத்திற்கும் நடுவில் இருக்கும் நிலம் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Wolfgang Maehr

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

லடாக் மற்றும் திபெத்தை போன்றே இங்கும் புத்த கலாச்சாரம் தான் வழக்கத்தில் உள்ளது.

Wolfgang Maehr

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

இந்தியாவில் மிக குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றான ஸ்பிதி பள்ளத்தாக்கு ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள லாகுல் மற்றும் ஸ்பிதி ஆகிய மாவட்டங்களில் அமைந்திருக்கிறது.

Wolfgang Maehr

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக வருடத்தில் 8 மாதங்களுக்கேனும் வெளியுலகுடன் தொடர்பின்றி இருக்கிறது.

Wolfgang Maehr

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக வருடத்தில் 8 மாதங்களுக்கேனும் வெளியுலகுடன் தொடர்பின்றி இருக்கிறது.

Wolfgang Maehr

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கில் தான் கி மற்றும் தபோ என்ற இரண்டு மிக முக்கியமான மற்றும் உலகின் பழமையான புத்த மடாலயங்கள் அமைந்திருக்கின்றன.

Flip Nomad

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

Flip Nomad

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

Flip Nomad

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

Lev Yakupov

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

Rahul Ganguly

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

Mani Babbar Photography

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

Mani Babbar Photography

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

இந்த ஸ்பிதி பள்ளத்தாக்கு ட்ரெக்கிங் எனப்படும் மலை ஏற்றத்திற்கும் ராப்டிங் எனப்படும் சாகச படகு சவாரிக்கும் பிரபலமான இடமாக திகழ்கிறது.

B Balaji

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

பனி மூடப்பட்ட ஸ்பிதி மலைகள் !!

Mani Babbar Photography

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

Dinudey Baidya

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

Wolfgang Maehr

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

wolfgang Maehr

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

Flip Nomad

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

புகைப்படத்தொகுப்பு !!

Lev Yakupov

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ட்ரெக்கிங் செல்லும் சுற்றுலாப்பயணிகள் !!

Flip Nomad

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

திபெத்திய மடாலயம் !!

Flip Nomad

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

யாக் வகை மாடுகள் !!

Flip Nomad

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

சமீப காலமாக ஜிப் லைனிங் எனப்படும் கம்பியில் தொங்கியபடி ஆற்றைக்கடக்கும் சாகச விளையாட்டும் இங்கே பிரபலமாகி வருகிறது.

B Balaji

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கை மோட்டார் பைக்கின் மூலம் சுற்றிப்பர்ப்பதும் சுவாரஸ்யமானதே !!

Deepak Sharma

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கு!!

ஸ்பிதி பள்ளத்தாக்கை பற்றிய பல பயனுள்ள தகவல்களை தமிழின் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Ajith U

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X