» »பெங்களூர்ல் இருக்கிற பிரம்மிப்பான அம்யூஸ்மென்ட் பார்க் எதுன்னு உங்களுக்கு தெரியுமா?

பெங்களூர்ல் இருக்கிற பிரம்மிப்பான அம்யூஸ்மென்ட் பார்க் எதுன்னு உங்களுக்கு தெரியுமா?

Written By: Bala Karthik

ஒவ்வொரு வீட்டு விரும்பிகளின் பிடித்தமான பெயராக இந்த வொண்டர்லா என்னும் வார்த்தை அமைய, பிடாடி அருகாமையில் காணப்படும் பொழுதுப்போக்கு பூங்கா இது எனவும் தெரியவருகிறது. வொண்டர்லாவானது அக்டோபர் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட, இவ்விடமானது சுற்றுலாப்பயணிகளை கொஞ்சமும் அதிருப்தி அடைய செய்வதில்லை.

தமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு!

இது திறக்கப்பட்ட முதலே, அனைத்து தரப்பு வயதினரையும் கவர்வதோடு மிகவும் புகழ்பெற்ற வார விடுமுறை இடமாகவும் இந்த பொழுதுப்போக்கு பூங்காவானது அமையக்கூடும்.

காலக்கெடு... இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

இந்த பூங்காவானது இளம் மற்றும் முதியவர்களை என சமமாக பார்த்திட, இங்கே காணப்படும் சோம்பல் நதி, மழை டிஸ்கோ, மற்றும் உயரிய த்ரில்லர் பயணம் என பலவற்றையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்.

வழி வரைப்படம் & எப்படி நாம் அடைவது?

வழி வரைப்படம் & எப்படி நாம் அடைவது?


தொடக்க புள்ளி: பெங்களூரு

இலக்கு: வொண்டர்லா

காண சிறந்த நேரங்கள்: வருடமுழுவதும்


ஆகாய மார்க்கமாக அடைவது:

பெங்களூருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையம் தான், இங்கிருந்து தோராயமாக 71 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுமோர் விமான நிலையமாகும்.


தண்டவாள மார்க்கமாக அடைவது:


இங்கிருந்து 28 கிலோமீட்டர் (தோராயமாக) தொலைவில் காணப்படுமோர் முக்கிய இரயில் நிலையம் தான் க்ராந்திவீரா சங்கோலியா ராயன்னா நிலையம் அல்லது பெங்களூரு நகர சந்திப்பாக அமைகிறது. இந்த நிலையமானது அனைத்து முக்கிய நகரங்களுடன் மாநிலம் முழுவதும் இணைந்து என நாடு முழுவதும் காணப்படுகிறது.


சாலை மார்க்கமாக அடைவது:


வொண்டர்லாவை நாம் அடைய சிறந்த வழிகளுள் ஒன்றாக சாலை வழியானது காணப்படுகிறது. இவ்விடமானது சாலையுடன் சிறந்த முறையில் இணைக்கப்பட்டிருக்க, வழக்கமான பேருந்துகளும் பெங்களூருவிலிருந்து இந்த பொழுதுப்போக்கு பூங்காவிற்கு காணப்படுகிறது.

பயண திசை:

பயண திசை:

பெங்களூருவிலிருந்து வொண்டர்லாவிற்கான ஒட்டுமொத்த தூரமாக 30 கிலோமீட்டர் காணப்பட, பெங்களூரு நகரத்திலிருந்து இப்பூங்காவை நாம் அடைய 1 மணி நேரங்களும் ஆகிறது. வொண்டர்லாவிற்கு செல்வதற்கான வழியை இப்போது பார்க்கலாம்.

பெங்களூரு வழி நயந்தனஹல்லி, கும்பல்கோடு, வழி மைசூரு சாலை, இலக்கை நாம் அடைய ஓர் அல்லது இரு மணி நேரங்கள் தேவைப்படக்கூடும்.

இந்த சாலையானது நம்மை வொண்டர்லா நோக்கி அழைத்து செல்ல, நெடுஞ்சாலையுடன் கூடிய பல்வேறு மற்ற முக்கிய நகரங்களுடன் மாநிலம் முழுவதும் இணைந்தும் காணப்படுகிறது.

இந்த சாலையானது சில பகுதி வழியாக பெங்களூருவின் புற நகரமான ஜானா பாரதியுடன் இணைந்து நயந்தனஹல்லி, கும்பல்கோடு என பல இடங்கள் வழியாகவும் பயணிக்கக்கூடும்.

Official site

இலக்கு: வொண்டர்லா

இலக்கு: வொண்டர்லா

82 ஏக்கர் பொழுதுப்போக்கு பூங்காவானது கௌசப் சித்திலாப்பள்ளி மற்றும் அவருடைய மகனான அருண் சித்திலாப்பள்ளியால் நிர்வகிக்கப்பட, கொச்சியை சார்ந்த வி கார்ட் (V Guard) தொழிற்சாலையும் இவர் நிர்வாகமாகவே இருக்கிறது.

இரண்டாவது பொழுதுப்போக்கு பூங்காவாக வொண்டர்லா இருக்க, கொச்சியை தவிர்த்து ஹைதராபாத் குழுவினாலும் இவ்விடம் நிர்வகிக்கப்படுகிறது


இந்த கொச்சி பொழுதுப்போக்கு பூங்காவை வீகாலாண்ட் என முதலில் அழைக்க, 2011 ஆம் ஆண்டு வரை அப்பெயருடனே அழைக்கப்பட்டு அதன்பின்னர் வொண்டர்லா என மாற்றப்பட்டது. பெங்களூருவின் பூங்காவானது 60 சவாரிப்பயணத்தை கொண்டிருக்க, அவை நீர் மற்றும் நிலத்தை சார்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Officia site

 எண்ணற்ற ஈர்ப்புகள்:

எண்ணற்ற ஈர்ப்புகள்:


இப்பூங்காவானது எண்ணற்ற ஈர்ப்புகளை கொண்டிருக்க, அவற்றுள் உயரிய த்ரில் காட்சிகளும், நீர் சவாரிகளும், இசை நீரூற்று, லேசர் காட்சிகள், வி.ஆர். காட்சிகள், என அடங்க, அவற்றுள் முக்கிய ஈர்ப்பாக இராட்சத இராட்டிணமும் அமைய, இதனை "ஸ்கை வீல்" எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த குளத்தில் காணப்படும் நீரானது குளிர்காலத்தில் சூரிய வெப்ப நிலை மூலம் தன் நிலையை மாற்றிக்கொள்ள, சுகாதாரத்தை பராமரிக்க வழக்கமாக தூய்மைப்படுத்தப்பட்டும் வருகிறது. இப்பூங்காவானது முழு உட்பாடுக்கொண்ட நடன மேடையை கொண்டிருக்க, அதன் வித்தியாசத்தையும் நம்மால் பார்க்க முடியக்கூடும்; இந்த நடன மேடையானது மின்னணு மூலம் மழை பொழிவை கட்டுப்படுத்த, அதனை "ரைன் டிஸ்கோ" எனவும் அழைக்கப்படுகிறது.

Official Site

த்ரில்லர் தேடல்:

த்ரில்லர் தேடல்:


இப்பூங்காவின் சமீபத்திய சேர்ப்பாக தலைகீழ் சுழலும் ரோலர் கோஸ்டர் சவாரி காணப்பட இதனை ‘ரீகாயில்' எனவும் அழைக்கப்பட, இந்தியாவில் காணப்படும் முதல் வகை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் உயரிய த்ரில்லர் பயணத்தை விரும்புவீர்கள் என்றால், ரீகாயில், இயூக்னஷ், மாவெரிக், ட்ராப் ஷோன், ஹரிக்கேன் என பல சாகச பயணங்களை தேர்ந்தெடுப்பது நமக்கு இனிமையை தந்திடக்கூடும்.

இங்கே எண்ணற்ற நீர் சவாரிகள் காணப்பட, அவை நம் மனதில் உற்சாகத்தையும் தருகிறது. இங்கே இரு வித குளமானது காணப்பட, குறிப்பிட்ட நேரத்தில் அது அலையை உருவாக்கிட, உயரிய அலையையும் கொண்டிருப்பதோடு குறைவான அலைத்தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

இங்கே பலவித நீர் சவாரி காணப்பட, அவை மனதில் த்ரில்லர் அனுபவத்தை விதைத்திட, அது நம்மை நாள் முழுக்க நிம்மதியுடன் கூடிய மகிழ்வையும் மனதில் தரக்கூடும்.

PC: Offical Site

 அற்புத மாற்றம் (Wonder Splash):

அற்புத மாற்றம் (Wonder Splash):


இந்த பூங்காவிற்கு வரும் அனைவருக்கும் இந்த அற்புத மாற்றம் வேண்டிய ஒன்றாக அமைய, இந்த சவாரியின் சிறப்பாக மரக்கட்டைகளால் ஆன படகாக கன்வேயர் கொண்ட மலை ஏற்றம் போன்ற பயணமாகவும் நம்மை பரவசத்தில் தள்ள அந்த சவாரி சுரங்கம் வழியாகவும் செல்லக்கூடும்.

அந்த சுரங்கம் விட்டு வெளியேவர, செங்குத்தான சாய்வுடன் கூடிய வழியாக சடசடவென சத்தம் கொண்டு உயர் வேகத்தில் செல்ல, தெறித்து ஆழமற்ற குளத்திலும் நாம் விழ, அந்த நீரானது நம்மீது அழகாக தெறித்து மனதையும் தூக்கிக்கொண்டு செல்ல, நனைந்தபடி மீண்டும் சவாரி செய்ய ஆசைக்கொள்கிறது நம் மனம்.

PC: Offical Site

 குட்டி குழந்தைகளுக்கான:

குட்டி குழந்தைகளுக்கான:

பல சவாரிகள் குழந்தைகளுக்காக காணப்பட, குட்டி கடத்தல் கப்பல் (Mini Pirate Ship), மாயாஜால காளான் (Magic Mushroom), குட்டி வெனிஸ் (Mini Venice), குதிக்கும் தவளை (Jumbing Frog), பறக்கும் ஜம்போ (Flying Jumbo) என பலவும் அடங்கும்.

இப்பூங்காவானது காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்க, வேலை நாட்களின்போதும், இந்த பூங்காவானது காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து காணப்படுகிறது.


இப்பூங்காவிற்கு இரு வகையான பயண சீட்டு காணப்பட, ஒன்று சாதாரணமாகவும், மற்றொன்றை பாஸ்ட் ட்ராக் எனவும் அழைக்க, சவாரிக்கான டிக்கெட்டுகளை வாங்க வரிசையானது நீண்ட நெடிய பாம்பைபோல் காணப்படுகிறது.

PC: Offical Site

 பயண சீட்டின் விலை:

பயண சீட்டின் விலை:


வழக்கமான நாட்களில், இந்த பயண சீட்டானது விடலை பருவத்தினருக்கு 1100 ரூபாய்க்கும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு 890 ரூபாய்க்கும், பாஸ்ட் ட்ராக் டிக்கெட்டின் விலையாக 1700 மற்றும் 1300 ரூபாயும் வாங்கப்படுகிறது.

வார நாட்களில், இந்த டிக்கெட்டானது விடலை பருவத்தினருக்கு 1300 ரூபாய்க்கும், குழந்தைகளுக்கு 1050 ரூபாய்க்குமென, பாஸ்ட் ட்ராக் டிக்கெட்டின் விலையாக 2100 மற்றும் 1600 ஆகவும் இருக்கிறது.

Official site