» »அமலா பாலுடன் நடுக்காட்டில் ஒரு சுற்றுலா போலாமா?

அமலா பாலுடன் நடுக்காட்டில் ஒரு சுற்றுலா போலாமா?

Posted By: Udhaya

கருங்கனி ஒரு மலையேற்றப்பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இதன் அந்த பக்கத்தில் அமைந்துள்ளது கேரள வனப்பகுதி.

தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் அருகில் அமைந்துள்ளது கருங்கானி வனப்பகுதி. இங்கு தென்னை, மா, காஃபி போன்ற பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.

கழுகுமலை மற்றும் கருங்கானிக்கு இடையில் ஒரு பெரிய மலையேற்றப்பகுதி பிரிந்துள்ளது. இது கிழக்கில் கருங்கானியையும், மேற்கில் கழுகுமலையையும் எல்லைகளாக்கியுள்ளது.

இந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் தான் ஒரு மாதத்துக்கும் மேலாக அமலாபால் தங்கியிருந்துள்ளார்.

ஆம்.. மைனா படம் எடுக்கப்பட்ட பகுதிதான் இந்த கருங்கானி.

இந்த மாதம் ஹிட்டடித்த டாப் 5 கட்டுரைகள் கீழே

பயணம் தொடங்குகிறது

பயணம் தொடங்குகிறது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காட்டுப்பகுதியிலிருந்து நம் பயணத்தைத் தொடருவோம்.

மலையேற்றம்

மலையேற்றம்

இந்த பயணம் மலையேற்றப் பயணம் என்பதால் தேவையான பொருட்களை உடன் எடுத்துச் செல்வது சாலச்சிறந்தது.

 தீப்பந்தத்துடன் படப்பிடிப்பு குழு

தீப்பந்தத்துடன் படப்பிடிப்பு குழு

இரவு நேரங்களில் விலங்குகளிடமிருந்த தங்களைக் காக்கவும், வெளிச்சத்துக்காகவும் படப்பிடிப்புக் குழு தீப்பந்தங்களை பயன்படுத்தினர். நீங்களும் டிரெக்கிங் செல்லும்போது தீப்பந்தங்கள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

ஆறு

ஆறு


மலையில் சில ஓடைகளும், கால்வாய்களும் செல்கின்றன. இயற்கையே அமைத்துக்கொடுத்த வரன்கள் அவை

மண் சாலைப் பயணம்

மண் சாலைப் பயணம்

ஜீப்பில் செல்லும் அமலாபால்

சைக்கிள் பயணம்

சைக்கிள் பயணம்

காட்டில் ஒரு சாலை

போடிநாயக்கனூர் சாலை

போடிநாயக்கனூர் சாலை

அமலாவைத் தூக்கிக் கொண்டு ஒய்யார நடைபோடும் விதார்த்

காட்டில் நடை

காட்டில் நடை

காட்டில் அமலாபாலுடன் நடந்து செல்லும் நடிகர் விதார்த், நடிகர் தம்பி ராமையா

மரங்கள் நிறைந்த காடு

மரங்கள் நிறைந்த காடு

தன்னந்தனியாக காட்டில் மகிழும் அமலா பால்

பனி நிரம்பிய மலை உச்சி

பனி நிரம்பிய மலை உச்சி

பனி நிரம்பிய மலை உச்சி

படப்பிடிப்புத் தளம்

படப்பிடிப்புத் தளம்

படப்பிடிப்புத் தளம்

மலைத் தோற்றம்

மலைத் தோற்றம்

மலைத் தோற்றம்

Read more about: travel பயணம்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்