Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதய்பூர் » ஈர்க்கும் இடங்கள் » அஹார் தொல்லியல் அருங்காட்சியகம்

அஹார் தொல்லியல் அருங்காட்சியகம், உதய்பூர்

62

அஹார் தொல்லியல் அருங்காட்சியகம் உதய்பூரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. பின்னோக்கி 10ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றுக்காலத்தை சேர்ந்த பல தொல் பொருட்கள் இங்கு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள் மற்றும் இதர கலை மற்றும் கைவினைப்பொருட்கள் வரை அக்காலத்திய மக்களின் வாழ்வோடு தொடர்புடைய பல அரிய பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கி.மு 1700ம் ஆண்டினை சேர்ந்த விஷ்ணு நாக நாதர் சிலை மற்றும் 10ம் நூற்றாண்டினை சேர்ந்த புத்த பஹவானின் சிலை ஆகியன இந்த அருங்காட்சியகத்தின் விசேஷ அம்சங்களாகும். 4000 ஆண்டு பழமையான துல்கோட் புதைமேட்டிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பல பொருட்கள் இங்கு காட்சிக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Sep,Fri
Return On
19 Sep,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Sep,Fri
Check Out
19 Sep,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Sep,Fri
Return On
19 Sep,Sat