ஒரு மலைமீது அமைந்துள்ள இந்த ராஜீவ் காந்தி பூங்கா பிரபல்யமான சுற்றுலா அம்சமாக மாறிவருகிறது. இங்கிருந்து நகரக்காட்சிகளை பார்த்து ரசிக்க முடிவதே இதற்கு காரணம். விசாலமான குழந்தைகள் பூங்கா மற்றும் சுவையான சிற்றுண்டிகளை வழங்கும் உணவகம் ஆகியன இந்த பூங்காவில் இடம் பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications