உதய்சாகர் என்று அழைக்கப்படும் இந்த ஏரி 1565ம் ஆண்டு மஹாராணா இரண்டாம் உதய் சிங்கின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.இது நீர்ப்பாசனத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை ஏரியாகும்.
10.5 ச.கி.மீ பரப்பளவுக்கு காணப்படும் இந்த ஏரி உதய்பூரின் பெரும்பான்மையான நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது.



Click it and Unblock the Notifications