Search
  • Follow NativePlanet
Share

வான்கனேர் - ஜாலா ராஜ்புட்களின் பிரதேசம்!

5

வான்கனேர் என்ற பெயர் அதன் இடம் சார்ந்து உருவான பெயராகும். அதாவது மச்சு நதி தண்ணீர் (னேர்) ஓடும் ஒரு வளைவில் (வான்க) இந்த இடம் இருப்பதால் இப்பெயரை அடைந்தது. வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட இடமான வான்கனேர், ஜாலா ராஜ்புட்களால் ஆட்சி செய்யப்பட்டதால் அதனை ஜாலாவர் என்றும் அழைப்பார்கள்.

மஹாராணா அமர்சிங்ஜி அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் வான்கனேர் ஒரு ஒழுங்கமையை பெற்றது. அமர்சிங்ஜி கலைகள் மற்றும் கட்டடக் கலைகளின் ஆதரவாளராக இருந்தார்.

தற்போதைய அரச குடும்பம் வசிக்கும் ரஞ்சித் விலாஸ் அரண்மனை எச்.எச்.அமர்சிங்ஜியால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை பல வகையான கட்டடக் கலையின் கலவையாக இருக்கிறது.

கோதிக் வளைவுகள், பளிங்கு கர்களிலான மேல் மாடிகள், முகாலய குவிமாட வடிவில் கடிகார கோபுரம், பிரான்கோ-இத்தாலிய ஜன்னல் கம்பிகள் போன்றவைகள் தான் உலகத்தில் உள்ள பல கட்டடக் கலையின் கலவையாக இது விளங்குவதற்கான எடுத்துக்காட்டு.

இந்த அரண்மனையில் வலிமை மிக்க பல வாகன தொகுப்புகளை காணலாம். மகாராஜாவின் கோடை அரண்மனையாக விளங்கியது ராயல் ஓயாசிஸ். மச்சு ஏரியின் அருகில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் உள்ளரங்க குளம் ஒன்று ஆர்ட் டெகோ ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ளது.

ராயல் ரெசிடென்சி மற்றும் ராயல் ஓயாசிஸ் ஆகிய இரண்டையுமே ஹெரிடேஜ் ஹோட்டலாக மாற்றி விட்டது குஜராத் அரசாங்கம். வான்கனேரில் உள்ள கட்டடக் கலைகள் அனைத்தையும் ராஜ செழுமையை பிரதிபலிப்பதாக இருக்கும்.

வான்கனேர் சிறப்பு

வான்கனேர் வானிலை

சிறந்த காலநிலை வான்கனேர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது வான்கனேர்

  • சாலை வழியாக
    வான்கனேருக்கு மிக அருகிலேயே உள்ளது ராஜ்கோட். ராஜ்கோட்டிலிருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு குஜராத் மாநில நெடுஞ்சாலை வழியாக இணைப்பு உள்ளது. குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகம் ராஜ்கோட்டிலிருந்து குஜராத்தின் மற்ற பகுதிகளுக்கு பேருந்து வசிதிகள் ஏற்பாடு செய்துள்ளன. மேலும் இங்கிருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்று வருவதற்கு தனியார் பேருந்து வசதிகளும் உள்ளன. ராஜ்கோட் மாநகராட்சி மன்றம் CNG எரிபொருள் பயன்படுத்திய பேருந்துகளையும் நகரத்துக்குள் இயக்குகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    வான்கனேர் இரயில் நிலையம் அகமதாபாத்-ராஜ்கோட் பாதையில் உள்ளது. ராஜ்கோட் சந்திப்பு இந்த நகரத்தை இந்தியாவிலுள்ள மற்ற இடங்களுக்கு இணைக்கும். இங்கிருந்து பல விரைவு மற்றும் பாசென்ஜெர் இறைல்கள் இயங்குகின்றன.டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் இதர முக்கிய நகரங்களுக்கு ராஜ்கோட்டிலிருந்து இரயில் வசதிகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நகரத்திலிருந்து சிறிது கி.மீ. தூரத்திலேயே ராஜ்கோட் விமான நிலையம் உள்ளது. உள்நாட்டு விமான நிலையமான இங்கிருந்து இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கும் குஜராத்திற்கும் விமான சேவைகள் இயங்குகின்றன. ராஜ்கோட் விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா தினசரி விமான சேவைகளை அளிக்கின்றன. அகமதாபாத்திற்கு அவ்வபோது விமானங்கள் இயக்கப்படுவதோடு, பாவ்னகருக்கும் விமான சேவை உள்ளது.பெங்களூருவிலிருந்து ராஜ்கோட்டிற்கு ஜெட் ஏர்லைன்ஸ் விமான சேவையை அளிக்கிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue