Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அருணாச்சல் பிரதேசம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஸாலி ஏரி,ரோயிங்

    ரோயிங்கிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகு பொங்கும் ஸாலி ஏரி, ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாகவும், பொழுதுபோக்கு ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    சுற்றிலும் பசுமை போர்த்தப்பட்டுக் காணப்படும் இந்த இயற்கையான ஏரி, இயற்கை அபிமானிகளுக்கு இயற்கையின்...

    + மேலும் படிக்க
  • 02இட்டா ஃபோர்ட்,இட்டாநகர்

    இட்டாநகர் பல்வேறு தொல்லியல் ஸ்தலங்களுக்காகவும் புகழ் பெற்றுள்ளது. இட்டா ஃபோர்ட் (செங்கல் கோட்டை) என்று அழைக்கப்படும் பழமையான கோட்டை ஒன்று இந்நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

    இட்டாநகர் என்ற பெயர் எற்படுவதற்கு இந்த கோட்டையே...

    + மேலும் படிக்க
  • 03ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம்,போம்டிலா

    செஸ்ஸா ஆர்கிட் சரணாலயத்துடன் வடகிழக்கில் இணையுமாறு இருக்கும் ஈகில்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம், மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள இமயமலைப் பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

    1950-ம் ஆண்டில் இந்திய இராணுவத்தின் 'ரெட் ஈகிள் பிரிவு' இங்கு...

    + மேலும் படிக்க
  • 04தவாங் மடாலயம்,தவாங்

    இந்த தவாங் மடாலயத்தின் பெயரால்தான் ஒட்டுமொத்த தவாங் மலைநகரமும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி (1680-1681)-ல் நிறுவப்பட்ட இந்த மிகப்பெரிய மடாலயம் ஆசியாவிலேயே மிகப்பெரியது எனும் பெருமையை கொண்டுள்ளது.

    அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தவாங்...

    + மேலும் படிக்க
  • 05போர்டும்சா,மியாவோ

    போர்டும்சா

    போர்டும்சா எனும் இந்த சிறிய நகரம் அருணாசல பிரதேச மாநிலத்தில் சங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 150 மீ உயரத்தில் உள்ள இது 25, 368 பேர் கொண்ட மக்கள் தொகையை கொண்டிருக்கிறது.

    சிங்போ எனும் உள்ளூர் ஆதிகுடி மக்கள் இந்நகரத்தில்...

    + மேலும் படிக்க
  • 06பரசுராம் குந்த்,தேஸு

    தேஸு-விற்கு வட-கிழக்காக 24 கிமீ தொலைவில் அமைந்துள்ள பரசுராம் குந்த் என்ற புனித தலத்தில் பரசுராமர் வணங்கப்பட்டு வருகிறார். இந்த இடம், சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய முக்கியமான புனிதத் தலமாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இங்கு நடத்தப்படும் பரசுராம்...

    + மேலும் படிக்க
  • 07பாட்டும் பாலம்,அலாங்

    பாட்டும் பாலம்

    பாட்டும் பாலம் யொமொகோ நதியின் மீது அமைந்துள்ளது. இது வாகன போக்குவரத்துக்குரிய ஒரு கயிறு பாலம் ஆகும். மேலும் இது மக்கள் குறையின்றி  எளிதாக நதியை கடந்து செல்ல உதவுகிறது.

    இந்தப் பாலத்தில் இருந்து அலாங் நகரதின் அற்புதமான காட்சியைப் பார்க்க முடிவதால் இது...

    + மேலும் படிக்க
  • 08டேயிங் எரிங் வனவிலங்கு சரணாலயம்,பசிகாட்

    டேயிங் எரிங் வனவிலங்கு சரணாலயம்

    மாநிலத்தின் புகழ்பெற்ற பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு தகுந்த இடமாக கருதப்படுகிறது. பெரும்பாலும் புல்வெளிகளால் நிறைந்துள்ள இப்பூங்காவின் மற்ற இடங்களில் மரங்களும், நீர்நிலைகளும் இருக்கின்றன. சியாங் நதியால் சூழப்பட்ட இவ்விடம் எழில்...

    + மேலும் படிக்க
  • 09டால்லி பள்ளத்தாக்கு,ஜிரோ

    டால்லி பள்ளத்தாக்கு

    ஜிரோவில் உள்ள டால்லி பள்ளத்தாக்கு இயற்கையை ரசிப்பதற்கு பல வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த இடம் நடை பயணம் மேற்கொள்ள புகழ் பெற்று விளங்குகிறது.

    இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட்என்டிரான் மற்றும் பிர் மரங்கள் இங்கு வரும் சுற்றுலாப்...

    + மேலும் படிக்க
  • 10நம்போங்,மியாவோ

    நம்போங்

    அருணாசலபிரதேச மாநிலத்திலுள்ள மற்றும் ஒரு அழகு நகரமாக இந்த நம்போங் நகரம் வீற்றிருக்கிறது. பங்சாவ் பாஸ் எனும் மலைப்பாதைக்கு அருகில் சங்லாங் மாவட்டத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.

    கடல் மட்டத்திலிருந்து 308 மீ உயரத்தில் உள்ள இது அக்காலத்தில் லெடோ சாலை அல்லது...

    + மேலும் படிக்க
  • 11கார்டோ காட்டிலுள்ள சிவலிங்கம்,ஜிரோ

    சிதேஷ்வர்நாத் கோவிலுள்ள சிவலிங்கம் 25 அடி உயரத்தில் 22 அடி அகலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் கார்டோ காட்டில் உள்ள ஹபோலி நகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

    ஜூலை 2004-ஆம் ஆண்டு ஹிந்து நாட்குறிப்பில் உள்ள, சிவனை வழிப்படும் மாதமான சரவண மாதத்தில் இந்த...

    + மேலும் படிக்க
  • 12ருக்மிணி நாடி,ரோயிங்

    ருக்மிணி நாடி

    ருக்மிணி நாடி, பிஸ்மா மன்னரின் மகளும், கிருஷ்ண பகவானின் மனைவியுமாகிய இளவரசி ருக்மிணி வாழ்ந்து வந்த அரண்மனையின் இடுபாடுகளுக்கிடையில் அமைந்துள்ளது. இந்த மலைக் கோட்டை 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு ஏடி வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    முன்பு...

    + மேலும் படிக்க
  • 13தொங்கு பாலங்கள்,அலாங்

    தொங்கு பாலங்கள்

    இந்தப் பாலங்கள் கயிறுகள் மற்றும் மூங்கிலை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சிறிய பாலங்கள் உள்ளூர் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்வதற்காக கட்டப்பட்டுள்ளன.

    சுமார் 60 மீ முதல்...

    + மேலும் படிக்க
  • 14தவாங் வார் மெமோரியல்,தவாங்

    தவாங் வார் மெமோரியல்

    தவாங் வார் மெமோரியல் எனப்படும் இந்த போர் நினைவுச்சின்னம் 1962ம் வருடம் நிகந்த இந்தியா-சீனா போரின்போது உயிரிழந்த இந்திய மாவீரர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. போர் குறித்த குறிப்புகள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் இங்கு பொறிக்கப்பட்டுள்ளன.

    + மேலும் படிக்க
  • 15போம்டிலாவின் கோம்பாஸ்,போம்டிலா

    போம்டிலாவின் கோம்பாஸ்

    போம்டிலாவில் பௌத்த லாமாக்கள் மற்றும் துறவிகள் வசிக்கும் இடமாக GRL மடாலயம் என்று அழைக்கப்படும் கோன்ட்ஸே காடேன் ராப்கெய் லிங் மடாலயம் உள்ளது. மகாயான பௌத்த மதத்தில் பின்பற்றப்படும் லாமாயிச நம்பிக்கைகள் நிலவும் முக்கியமான மையங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat

Near by City