Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போபால் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பிர்லா அருங்காட்சியம்

    பிர்லா அருங்காட்சியம்

    மத்தியப் பிரதேச மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட இடம் தான் பிர்லா மியூசியம். இந்த மியூசியத்தில் மத்தியப் பிரதேசத்தின் வரலாற்றையும் அறிய உதவும் கலை மற்றும் தொல்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

    போபாலின்...

    + மேலும் படிக்க
  • 02ஜும்மா மசூதி

    ஜும்மா மசூதி

    போபாலின் பிரமிக்கத்தக்க மசூதியான ஜும்மா மசூதி குடிசியா பேகம் என்பவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டதாகும். சிறிய இடமாக இருந்தாலும், கவர்ச்சியான கட்டிடக்கலையையும், பல்லாண்டு காலமாக சிறந்த வகையில் பராமரிக்கப்பட்டு வரும் இடமாகவும் இது உள்ளது.

    இந்த இடத்தின்...

    + மேலும் படிக்க
  • 03மோடி மசூதி

    மோடி மசூதி

    போபால் நகரத்தின் வரலாற்று பக்கங்கள் மட்டுமல்லாமல் இந்திய முஸ்லீம் பெண்களின் வரலாற்றிலும் தனியிடம் பெற்ற தலமாக மோடி மசூதி உள்ளது.

    1860-ம் ஆண்டில் ஆட்சி செய்து வந்த சிக்கந்தர் பேகம் என்ற முஸ்லீம் அரசி இந்த மசூதியை கட்டுவதற்கான ஆணையை பிறப்பித்தார்....

    + மேலும் படிக்க
  • 04பிர்லா மந்திர் (லட்சுமி நாராயண் கோவில் மற்றும் அருங்காட்சியகம்)

    பிர்லா மந்திர் (லட்சுமி நாராயண் கோவில் மற்றும் அருங்காட்சியகம்)

    போபாலில் உள்ள பிர்லா மந்திரில் லட்சுமி தேவியும், அவருடைய துணைவரான மகா விஷ்ணுவும் காட்சியளிக்கின்றனர். அரேரா மலைகளின் உச்சியில் கட்டப் பட்டுள்ள இந்த கோவில், போபால் மாவட்டத்திலேயே மிகவும் உயரமான இடமாகவும் உள்ளது.

    மலைமீது உள்ள சமவெளியில் இந்த கோவில்...

    + மேலும் படிக்க
  • 05வான் விஹார்

    போபால் நகரத்தின் மத்தியில் வான் விஹார் தேசிய பூங்கா அமைந்துள்ளது. நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு மலையின் மீது 445 ஹெக்டேர்கள் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளிடம் சற்றே பிரபலமாக விளங்கும் இந்த பூங்காவிற்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கானவர்கள்...

    + மேலும் படிக்க
  • 06அரசு தொல்பொருள் அருங்காட்சியகம்

    அரசு தொல்பொருள் அருங்காட்சியகம்

    போபால் நகரத்தின் அரசு தொல்பொருள் அருங்காட்சியகம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொறாமைப்படத்தக்க தொல்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியகமாகும்.

    மேலும், இங்கிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் பொக்கிஷம் போன்ற...

    + மேலும் படிக்க
  • 07கோஹர் மஹால்

    கோஹர் மஹால்

    அப்பர் லேக் ஏரியின் கரையில் உள்ள கோஹர் மஹால் போபால் நகரத்தின் பிரமிக்க வைக்கும் அரண்மனைகளில் ஒன்றாகும். போபால் நகரத்தின் முதல் பெண் அரசியான கோஹர் பேகம் என்பவரால் இந்த மாளிகை கட்டப்பட்டது.

    1820-ம் ஆண்டு அவருடைய பாதுகாப்பு மற்றும் மேற்பார்வையில் இந்த அரண்மனை...

    + மேலும் படிக்க
  • 08மண்டல அறிவியல் மையம்

    மண்டல அறிவியல் மையம்

    போபாலில் உள்ள மண்டல அறிவியல் மையம் (RSCB) iஷமாலா மலைகளின் மேல் அமைந்துள்ளது மற்றும் இது தேசிய அறிவியல் அருங்காட்சியக குழுவின் (NCSM) முக்கியமான பகுதியாக உள்ளது.

    பள்ளிக்கு செல்லும் சிறார்களிடம் பல்வேறு வகையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி...

    + மேலும் படிக்க
  • 09பாரத் பவன்

    பாரத் பவன்

    பேச்சுக் கலை, செயல்பாட்டு கலை மற்றும் காட்சிக் கலை என பல்வகையான கலையம்சங்களின் இல்லமாகவும், போபால் நகரத்தின் கலை தொடர்பான அனைத்து விஷயங்களுடனும் தொடர்பு கொண்டுள்ள இடமாக பாரத் பவன் உள்ளது.

    உங்களுக்கு செயல்பாட்டுக் கலைகளில் ஆர்வம் இல்லாவிட்டாலும் இந்த...

    + மேலும் படிக்க
  • 10தாஜ்—உல்-மசூதி

    போபால் நகரத்திலுள்ள தாஜ்—உல் மசூதி அந்நகரின் முஸ்லீம்களின் முக்கியமான இடமாகவும் மற்றும் அடையாளமாகவும் உள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் அழகிய மசூதிகளில் ஒன்றாக இருக்கும் இது மனதை மயங்கச் செய்யும் பிரமிக்கத்தக்க வடிவமைப்பினை பெற்றுள்ள...

    + மேலும் படிக்க
  • 11சௌகத் மஹால் மற்றும் சதார் மன்ஸில்

    சௌகத் மஹால் மற்றும் சதார் மன்ஸில்

    சிறப்பான கட்டிடக்கலை மற்றும் அற்புதனமான கட்டமைப்பு போன்றவற்றைக் கொண்டிருப்பதால், போபால் நகரத்தின் முக்கியமான வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக சௌகத் மஹால் உள்ளது.

    பல்வேறு விதமான கட்டிடக்கலை வழிமுறைகளின் இணைவாக இருக்கும் இந்த கட்டிடத்தை, ஒரு பிரெஞ்சுக்காரர்...

    + மேலும் படிக்க
  • 12இந்திரா காந்தி ராஷ்டிரிய மானவ் சங்கராலயா

    இந்திரா காந்தி ராஷ்டிரிய மானவ் சங்கராலயா

    போபால் நகரத்தின் ஷாம்லா மலைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்திரா காந்தி ராஷ்டிரிய மானவ் சங்கராலயா, அப்பர் லேக் ஏரியின் சுற்று வட்டக் காட்சியைக் காண ஏற்ற இடமாகும்.

    இந்த 1977-ம் ஆண்டு மனித குல வராலாற்றை மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த...

    + மேலும் படிக்க
  • 13சௌக் பஜார்

    சௌக் பஜார்

    தங்களுடைய மனைவி அல்லது காதலியுடன் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் மிகவும் ஏற்ற இடமாக சௌக் பஜார் உள்ளது. போபால்-பழைய நகரத்தில் இருக்கும் இந்த சந்தையில் பல்வேறு விதமான நல்ல பொருட்களையும் மலிவாக வாங்கிட முடியும்.

    இந்த சந்தையில் பழைய உலகத்தின் அழகுடன்...

    + மேலும் படிக்க
  • 14அப்பர் லேக்

    அப்பர் லேக்

    மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளில் நம் நாட்டிலேயே மிகவும் பழமையான ஏரியாக அப்பர் லேக் ஏரி உள்ளது. 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி உள்ளூர் மக்களால் பாடா தலாப் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    கோலன்ஸ் நதிக்கரையின் மேல் மாபெரும் கரைகளுடன் உள்ள இந்த ஏரி...

    + மேலும் படிக்க
  • 15லோவர் லேக்

    லோவர் லேக்

    அப்பர் லேக்-கிற்கு அருகில் உள்ள லோவர் லேக்கிலும் கமலா பார்க்கின் ஒரு பகுதி அமைந்துள்ளது. இந்த அழகிய ஏரி வாயைப் பிளக்க வைக்கும் அழகை கொண்ட இடமாகும்.

    சாகசத்தை விரும்புபவர்கள் இந்த ஏரியில் சில நீர் சாகச விளையாட்டுக்களையும் விளையாட முடியும். அப்பர் லேக்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue