இனிப்பான நீர் ஊறும் இயற்கை ஊற்றான ஃபிய்ரா துய் மிசோவின் பல இலக்கியங்களில் பாடப்பட்டுள்ளதாகும். சம்பையில் இருந்து 65கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.
டான் லாங் மலையில் இருந்து உருவாகும் இந்த ஊற்றின் கதை, ஃபியாரா என்ற ஆதரவற்றச் சிறுவனைச் சுற்றி சுழல்கிறது. கூச்ச சுபாவம் உள்ள அந்தச் சிறுவன் நீர் எடுக்க பகல் நேரங்களில் ஊருக்குள் செல்லமாட்டான் என்றும், ஒருநாள் எதேச்சையாக அவன் இந்த ஊற்றை கண்டுபிடித்தான் என்றும் கூறுகிறார்கள்.
அழகுபடுத்த வல்ல இந்த ஊற்றை அய்ஜ்வாலில் இருந்து 3மணி நேர பயணத்தில் அடையலாம்.



Click it and Unblock the Notifications