நினைவுக்கற்களுடன் கூடிய இந்த பிரம்மாண்ட நினைவகத்தில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இறந்தவர்களின் பாதுகாவலாக இந்த உருவங்கள் கருதப்படுகிறது. சிறிய கற்களில் மலைப்பசுக்களின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.
மங்கையா லுங் 5மீ உயரத்தில் உள்ளது. கிபி 1700ல் ரால்தே பழங்குடிகளால் உருவாக்கப்பட்டது. சம்பை மாவட்டத்தில் உள்ள இந்த இடத்திற்கு அய்ஜ்வாலில் இருந்து 194கிமீ பயணம் செய்து அடையலாம்.



Click it and Unblock the Notifications