Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிரபுஞ்சி » ஈர்க்கும் இடங்கள்
  • 01நோகலிகை நீர்வீழ்ச்சி

    சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். ஒவ்வொரு வருடமும் பெய்யும் அபரிமிதமான மழைப்பொழிவுக்கு பெயர் போன சிரபுஞ்சியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, முக்கியமாக இந்த மழைகளிலிருந்தே அதன் நீர் வரத்தைப்...

    + மேலும் படிக்க
  • 02மௌஸ்மாய் குகை

    மௌஸ்மாய் குகை

    சிரபுஞ்சியின் மௌஸ்மாய் குகை, பெரும்பாலான சாதாரண சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்று வரக்கூடிய குகைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்கு காரணம் என்னவெனில், எவ்வித சிறப்பு தயாரிப்புகளோ அல்லது வழிகாட்டிகளின் உதவியோ ஏதுமின்றி, சுற்றிப் பார்க்கக் கூடியதான அதன் எளிமையான...

    + மேலும் படிக்க
  • 03மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி

    மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, மேகாலயாவின் கண்கவர் நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகும். மௌஸ்மாய் கிராமத்துக்கு மிக அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    நோஸ்ங்கிதியாங் நீர்வீழ்ச்சி என்று உள்ளூரில் அறியப்படும் மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி,...

    + மேலும் படிக்க
  • 04தங்க்கரங் பூங்கா

    தங்க்கரங் பூங்கா

    அழகானதும், மிகவும் பிரபலமான நோக்குமுனையுமாகிய தங்க்கரங் பூங்காவிலும், பூங்காப் பகுதியில் அமைந்துள்ள பசுமை இல்லத்திலும் பல்வேறு வகை செடிகள் மற்றும் மரங்களைக் காணலாம்.

    இந்த குறிப்பிட்ட பூங்கா, இயற்கையைப் பற்றி பொருட்படுத்தாது, ஊஞ்சல் அல்லது ஸீ-ஸா, அல்லது ஒரு...

    + மேலும் படிக்க
  • 05கைன்ரெம் நீர்வீழ்ச்சி

    கைன்ரெம் நீர்வீழ்ச்சி

    இந்தியாவின் ஏழாவது உயரமான நீர்வீழ்ச்சியான கைன்ரெம் நீர்வீழ்ச்சி, சோஹ்ராவின் மலைகளில் இருந்து மூன்று படிநிலைகளில் கீழ்நோக்கிப் பாய்கிறது. அருகருகாக பாயும் இதர சிறு அருவிகளை அருகாமையில் கொண்டுள்ள கைன்ரெம் நீர்வீழ்ச்சி, மழைக்காலத்தின் போது காணத் தெவிட்டாத ஒரு...

    + மேலும் படிக்க
  • 06நோங்சாவ்லியா

    நோங்சாவ்லியா

    நோங்சாவ்லியா, சோஹ்ராவிற்கு (சிரபுஞ்சி) அருகில் அமைந்துள்ள ஒரு மிகப் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாகும். வருடந்தோறும் இது உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது.

    வடகிழக்கு இந்தியாவின் முதல் தேவாலயத்தைக் கொண்டிருக்கும் பெருமை...

    + மேலும் படிக்க
  • 07ஈகோ பூங்கா

    ஈகோ பூங்கா

    சிரபுஞ்சியின் சுற்றப்புறத்தில் சென்று பார்த்து வரக்கூடிய மிகச் சில அழகிய பூங்காக்களுள் ஈகோ பூங்காவும் ஒன்றாகும். மேகாலயா அரசால் உருவாக்கப்பட்டுள்ள இது, சுற்றிலும் உள்ள அழகிய பச்சை மலைகளையும், சோஹ்ராவின் பள்ளத்தாக்குகளையும், அவற்றிலிருந்து உருவாகும்...

    + மேலும் படிக்க
  • 08பச்சைப் பாறை கால்நடைப் பண்ணை

    பச்சைப் பாறை கால்நடைப் பண்ணை

    பச்சைப் பாறை கால்நடைப் பண்ணை, சிரபுஞ்சியின் சுற்றுலா ஈர்ப்புப் பட்டியலில் மிகச் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குதிரையேற்றம், பாரம்பரிய வில்வித்தை போன்றவற்றின் சுவாரஸ்யமான கதம்பமாகத் திகழும் இந்த இடம், பல ஏக்கர் பரப்பளவிலான பசுமையான புல்வெளிகளால்...

    + மேலும் படிக்க
  • 09கோ ரம்ஹா

    கோ ரம்ஹா

    “மோட்ரோப்” அல்லது “தூண் பாறை” என்றும் பிரபலமாக அறியப்படும் கோ ரம்ஹா, சிரபுஞ்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும். இப்பாறையின் வடிவம் மற்றும் அளவு ஆகியவை ஒரு ராட்சத கூம்பைப் போன்று அமைந்து காண்போரை வசீகரிக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 10ஸா-ஐ-மிகா பூங்கா

    ஸா-ஐ-மிகா பூங்கா

    சிரபுஞ்சியின் வியத்தகு பூங்காவான ஸா-ஐ-மிகா பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்களோடு கல்வி தொடர்பான ஆச்சரியங்களையும் இங்கு வருவோர்க்கு வாரி வழங்குகிறது.

    இங்கு, கைப்பந்து அரங்கம், கூடைப்பந்து அரங்கம், சறுக்கு வளையம், பேட்மிட்டன் அரங்கம் போன்ற ஏராளமான விளையாட்டு...

    + மேலும் படிக்க
  • 11மௌம்லூ குகை

    மௌம்லூ குகை

    க்ரெம் மௌம்லூ என்று பிரபலமாக வழங்கப்படும் மௌம்லூ குகை இந்தியத் துணைக் கண்டத்தின் நான்காவது நீளமான குகை ஆகும். சுமார் 4,503 மீட்டர் அளவிலான அசரடிக்கும் நீளத்துடன் காணப்படும் இது, இப்பகுதியின் முன்னணி சுற்றுலா ஈர்ப்புகளுள் ஒன்றாகும்.

    இந்த குகைக்கு ஒன்றுக்கு...

    + மேலும் படிக்க
  • 12டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி

    டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி

    டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த நீர்வீழ்ச்சியாகும். இது அதன் பெயரை “த்லென்” என்ற பெயரில் அழைக்கப்பட்டு, இப்பகுதியின் குகைகளில் வாழ்ந்து வந்த ஒரு ராட்சத பாம்பின் (மலைப்பாம்பு) பெயரிலிருந்தே...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed