செளதார், கட்டாக்

கட்டாக்கில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள இவ்விடம் வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தது.

புகழ்பெற்ற நகரமாக விளங்கிய செளதார் சோமாகுலி அரசவம்சத்தின் தலைநகராக விளங்கியது. மகாபாரத பாண்டவர்கள் திரெளபதியுடன் இங்கு சிலகாலம் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.

சிவனின் எட்டு பிதாக்கள் இங்கு இருப்பதாலும் இவ்விடம் புகழ்பெற்று விளங்குகிறது. இக்காரணங்களால் இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

Please Wait while comments are loading...