அனுசுபா, கட்டாக்

நன்னீர் ஏரியான அனுசுபா மதிமயக்கும் அழகுடன் திகழ்கிறது. மகாநதியின் இடது பக்க கரையிலுள்ள இந்த ஏரி கட்டாக்கில் இருந்து 52 கிமீ தொலைவில் உள்ளது. 141ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இது இந்தியாவின் முக்கியமான நன்னீர் ஏரிகளில் இன்றாகும்.

குதிரைக்குளம்பு வடிவத்தில் உள்ள இந்த ஏரிக்கு புலம்பெயர் பறவைகள் வருகை தருகின்றன. சுற்றிலும் உள்ள சந்தனம், மாம்பழம் மரங்கள் அழகூட்டுகின்றன. இங்கு படகுசவாரி செய்தும், மீன் பிடித்தும் பயணிகள் மகிழலாம்.

Please Wait while comments are loading...